1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொங்கட்டான்!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 20, 2010.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    romba nalla irukku Saroj.. kathoram lolaakku kathai solluthamma..endra pattai sernthu padalaama..
     
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    கவி வரிகளில் தொங்கட்டானுடன் நாங்களும் தொ(மய)ங்கி தான் இருக்கிறோம். வார்த்தைகள் வெகு அழகு அக்கா. தொங்கட்டானை பகிர்ந்ததிற்கே இத்தனை வரிகள் என்றால் அவர் அதேபோல் செய்து இங்கே தொகுத்திருந்தால் :):):)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    ஆமா சாய்
    இதை எழுதும் போது எனக்கும் அந்த பாட்டு ஞாபம் வந்தது :coffee
    வந்து படித்து சொன்ன கருத்துக்கு நன்றி.
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அச்சோ
    அப்படி நடந்திருந்தா
    தொங்கட்டானுடன் சேர்த்து நாங்க ஆடின சொக்கட்டானையும் இல்ல
    இங்க வந்து கொட்டி இருப்பேன்.:):rotfl
    நல்லவேளை நீங்க எல்லோரும் தப்பிச்ச்சீங்க
    ரொம்ப நன்றி தோழி உங்கள் மகிழ்வான் பகிர்வுக்கு
     
  5. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Saroj,
    அழகுக்கு அழகு சேர்த்த தொங்கட்டானின் கவிதை பிரமாதம் :thumbsup
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Saroj,

    அணிகலன்கள் மேல் எனக்கு ரசிப்பு தன்மை குறைவு என்றாலும், உங்கள் கவிதையை வழக்கம்போல ரசித்தேன்..:thumbsup:thumbsup
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒ அவை உங்களுக்கு ந்யூக்ளியர் உலை கலன்களா? :)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளுக்கு மேலும் அழகு சேர்த்த உங்கள் வருகைக்கு நன்றி மீரா
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இது ஒரு வாலிப இளைஞன் சொல்வது போல் நான் எழுதி உள்ளேன்.
    நான் சொல்வது போல் இருந்தால் கவிதை வரிகள் வேறு மாதிரி(??!!:)) இருந்திருக்கும் .ஹி ஹி ஹி ...
    ரசிப்பு இல்லாமலேயே என் வரிகளை ரசித்த உங்கள் ரசனைக்கு என் நன்றிகள்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வீக்/ஹீட் வெப்பன்ஸ் ....:):rotfl
     

Share This Page