1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொங்கட்டான்!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 20, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நீங்கள் சொல்லும் அப்பியாசம் எனக்கு பாயசம். ஆனால் குழப்பம் என்று சொல்லி என்னை குழப்ப வேண்டாம் நான் தெளிவாகவே இருக்கிறேன்.
    நன்றி.
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஏங்க நீங்க ஏங்கி தாங்க தங்கத்தில் ஒரு தொங்கட்டான் கொடுத்துள்ளேன்.வந்து நீங்க படித்து ரசித்து கொடுத்த ரசனைக்கு நன்றி.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புரியாம இங்க வந்து கொழம்பி நீங்க அங்க போய்.....இப்போ புரியுதா......
    நன்றி அம்மா.
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வந்து படித்து சொன்ன பதிலுக்கு நன்றி தோழியே
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண்டு வந்த பின் சொன்ன உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    :hide:இங்கீதம் இல்லாமல் வரிகள் என்று நீ சொல்வாய் என் நா பயந்தேன்.
    சங்கீதம் என் வரிகள் என பாராட்டு உன் பக்கம் இருந்து.
    ஜொலிக்கும் பற்பசை சிரிப்பு என் பக்கம் இருந்து.:)
    நன்றி
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஊசித் துளையின் சிருங்கார கைவேலைக்கு, உங்க கவி மாலை, ரொம்ப அழகு. தொங்கட்டான், இன்னும் கொஞ்சம் தொங்கட்டா என உங்கள் கவி வந்த பெருமையில் எனக்கே ஊசலாடிக் காட்டுது :thumbsup
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தோழியின் கைவண்ணம் பார்த்ததும் நானும் அதில் ஊசலாடி வந்தது இந்த வைர வரி.
    தொங்கட்டா எனக் கேட்கும் அந்த தொங்கலை மீண்டும் ஒரு தரம் ஆட்டச் சொல்லுங்கள் அழகாய் ஆடிடும்.
    நன்றி
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நீ வேண்டுமென்று என் குழைகள் முன்பின்னாய் ஆட,
    நீ பிரிவு சொல்ல, வேகம் கொண்டு இடவலமாய் ஆட,
    அவற்றுக்குக் கூட, என் மனமது தெரிந்திருக்க,
    உனக்கு மட்டும் தெரியாதோ என நான் கடிந்திருக்க,

    நீ போன பின்னர் நான் அவைகளைக் கழற்றி,
    வளைகளையும், இதர அணிகலங்களையும் நீக்கி,
    உனக்காகச் செய்யும் தவம் நீ அறியாயோ அன்பே?
    வந்திடுவாய் உடனடியாய் ஏழையின் கண் முன்பே!
    என்றெல்லாம் தொடர்ந்து எழுதலாம் போலிருக்கிறது சரோஜ் மேடம்.
    வித்தியாசமான முயற்சி தான் உங்களது. நன்றாக இருக்கிறது. -ஸ்ரீ
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஸ்ரீ என் வரிகளை விட உங்கள் வரிகளில்
    அவற்றின் மதிப்பு கூடுகிறது
    மாதுவின் மனதின் மயங்கும்
    பிரிவின் வலியில் தியங்கும் உணர்வுகள்
    மிக அழகாய் வெளிப்படுகின்றன. :thumbsup
    மிக்க நன்றி
     

Share This Page