1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தொங்கட்டான்!!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 20, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தோழியே!!கலைவாணியே !!!!
    உன் கைவேலை கைத்திறம் கண்டு உள்ளம் விண்டு என் எண்ணத் தண்டில் திரண்டு வந்த கற்பனை கற்கண்டு.


    ஊசித் துளையிலே சிருங்கார கைவேலை
    ஊசலாடும் குதம்பை அழகிலே
    தொங்கட்டான் ஆடும் தலையாட்டல்கள்.
    சொல்கிறது
    பெண்டுகளின் பருவத்தை.

    கொல்கிறது
    இளவட்ட மனசுகளை.
    ரசாயன மாற்றம்.


    நீசலாடி கிறங்கிச் சிணுங்கும்
    செம்பொன் தொங்கல்கள்.
    காற்றில் கார்குழலோடு
    முன்பின் நர்த்தன நாட்டியம்.
    பெண்டுல விதி சொல்கிறது.
    பெண்டுகளின் வியாச அப்பியாசத்தை.
    பௌதீக மாற்றம்.


    பௌதீகமும் ரசாயனமும்
    லோலாக்காய் லோல்பட
    ஆலோலாக்கு லோலாக்கு
    பத்திரமாய் பாவையின் காதோரமாய்.




    விக்சனரி
    குதம்பை-இளம்பெண்.
    அப்பியாசம்-பயிற்சி.
     
    Last edited: Jul 20, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதோரம் கதை சொல்லும்
    லோலாக்கு-கு கவிதை சொன்ன
    காரிகையே...

    உன் எண்ணத் தண்டில் திரண்டு
    வரும் அத்தனையும் கற்கண்டுதான்
    அவை என் கை வண்ணம் கண்டு எனில்
    எப்படி நன்றி சொல்வேன் சொற்கொண்டு??

    தொங்கட்டானின் ஆட்டத்தில், ஆடிப்
    போகாத காதலன் இருந்தால் அதுதான்
    ஆச்சரியம்.

    எப்போதும் போலவே இந்தக் கவிதையும் ரொம்ப அழகு ரோஜா
     
    Last edited: Jul 20, 2010
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    குதம்பை நீ குசும்பாய், குழப்பமாய்,
    கவிதைகள் படைப்பதிலே நல்ல அப்பியாசம் ,
    பெற்று எங்களின் பாராட்டையும் அள்ளிக் கொள்கிறாய் / கொல்கிறாய்.

    இளம்பெண் என்று சும்மாதான் சொன்னேன். :)
     
  4. Uma Shakthi

    Uma Shakthi Senior IL'ite

    Messages:
    287
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Romba Romba Romba Nalla Irukunnga:thumbsup
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Azhagu Kuthambaigala !

    Onnume puriyala ulagathile. Rasayanam, Bouthigam, Kannammavin kaivelai ?

    Enna kaivelai ?

    ganges
     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Arumai Arumai Arumai.. romba nalla irukku Saroj.. :thumbsup Thanks a lot for sharing this..:)
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    kavithai azhaga irukku saroj...:thumbsup

    intha kavithai uruvaaga kaaranamaa iruntha antha thongattan galai thaan innum kaanavillai ...itho pokiren kalaivani yin kalaithiranai kaana....:)
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj............kavithai romba pramaadham !!
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    குதம்பையின் தொங்கட்டான் மெட்டிசைக்க..... சரோஜின் தொங்கட்டான் கவிவரிகள்.... இனிய சங்கீதம்....:thumbsup
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்து ரசித்து கொடுத்த ஊக்கம் இன்னும் பல வரிகளுக்கு மூலம்.நன்றி
     

Share This Page