1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேய்ப்பிறை நிலவு!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 15, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வானத்தில் கூட ஒரு நிலவு தான் உன்
    வதனத்தில் காண்கிறேன் இரு நிலவு
    அந்நிலவென்று உன்னை
    அழைத்ததனாலோ
    தேய்ந்துக் கொண்டிருக்கிறேன்
    நான் தினமும்.....
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தேயும் பிறையாய் உன் காதல்
    வளரும் நிலவாய் என் காதல்
    முழு மதியாய் என் காதல்
    பிரகாசிக்க, நான் என்றும்
    பரிகசிக்க மாட்டேன் உன்னை
    என் கண்ணை ..

    தேய் பிறையானாலும் உன் கவிதை அழகு ப்ரியா
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நல்லாத் தெரியுது,
    கண்பார்வை தேய்வது,
    தேவை கண் மருத்துவம்,
    தங்கள் காதல் மகத்துவம்.

    ப்ரியா எனக்கு இந்த அட்வர்டைஸ்மென்ட் - 45 முறை, நான் 90 முறை, நான் ........ என்று தேய்ப்பவர், ரின் ஒரு முறை தேய்த்தால் போதும் என்று....வருமே, இது ஏன் இப்போ வருது ஞாபகம் எனக்கு?
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Kavithaiyum superb...:)
    Un kaathalum super...:)
     
    Last edited: Jul 15, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேய்கின்ற அந்த வட்ட நிலா
    தருகிறது நிதம் ஒரு விழா
    பிறை அது அவள் விழி
    கறை அது அதில் ஏது
    தவறு அது உன் பார்வை
    தந்திடும் குளிர்ப் போர்வை
    மதி அவள் உன் பாவை.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    duplicate post.
     
    Last edited: Jul 15, 2010
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    deva.... azhagaana kavithai.....
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thank you veni ma.... :) parigasikka ithu ennai patriyathu endra ninaitheergal...:hide: vaishu va pathi...(LOL):biglaugh
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Gud one Devapriya..:thumbsup

    நிலவாய் குளிர்ந்து
    என்னை அழைத்ததும்
    தீயாய் தகித்து
    என்னை விலக்கியதும்
    உன் மைவிழி பார்வையே..
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    super deva......

    nilavu endru sonnathanaal theinthano...illai poi sonnathaal theinthaano yaararivaar....:spin
     

Share This Page