1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேமாம்பூ

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 1, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    முக்கனிகளில் முதல் கனியாம்
    மாங்கனி, ரசித்து புசிக்க ஒரு தீங்கனி
    அக்கனியை தரும் பூவே நீ
    மாம்பூவே

    சின்னச் சின்னதாய் மொட்டுகள்
    இதிலா வருகின்றன அந்த பழங்கள்
    மெலிதான நறுமணம் தான் என்றாலும்
    உனைத் தேடி வரும் நிறைய வண்டுகள்

    என்ன அழகு உன் இலைகள்
    தளிராய் இருக்கையில் ஒரு நிறம்
    முற்றிய இலைகள் ஒரு நிறம்
    அந்த பல நிற இலைகளைத் தாங்கும்
    ஒவ்வொரு கிளைக்கும் மலர் மகுடம்

    அதன் அழகைக் காணக்
    கண் கோடி வேண்டும்
    உன்னை பற்றிப் பாடினாலும்
    பண் கோடி வேண்டும்

    Name : Mango flower
    Botonical Name : Mangifera Indica
    Family: Anacardiaceae
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பூவுக்குள் பழம்,
    அதில் சிறந்தது மாம்பழம்.
    அந்தப் பூவை பாடிய கவிதை அழகு.

    சில மண்டுகளை (என்ன மாதிரி),
    இருப்பவரை சரியான மாங்கா மடையன்,
    என்று சொல்ல உதவிய பூவும் இதுவே.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    ada ada ada.... kavithai'yum adharkaaga neenga collect pannina photos'um super.....

    Veni..... kavithai yezhuda adhai rasikka vendum.... iyarkaiyai ithanai azhagaaga yengal kannukku sevikkum virunthaakiya ungalukku :bowdown:bowdown:bowdown

    Sandhya
     
    Last edited: Apr 1, 2010
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    venimohan you are great. மாங்கா மரத்த நெறையா தடவ பாத்து இருக்கேன் ஆனா இந்த மாதிரி வித்யாசமா இருந்தது இல்ல. மாங்காவையே எங்களுக்கு differentaa காடீடிங்க very nice thank யு வேநிமோகன்
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    arumayaai maampoovai patri kavipaadiya venikku:whistle:whistle:whistle
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Indraiku ungal kavidaiyal Mampoovukku motcham kidaithdhu.
    Innaiku yena poovai patri kavidai yezhludhuvirgal yendru aavaludan dhinamum kathukondirukiren.

    Indha seasonukku poruthama poo.
    Naanum yethanaiyo murai maa marathai parthirukkiren. Aanal yethanai closeupil pookkalai parthadhillai.

    Maampookal migavum azhagu ungalin kavidaiyai poolave.
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Maamboovai kavithayaay paadi asatheetta poovai venikku o podu!!!

    Azhagiya kavithai with azhagu flowers.

    Idhu ethanaavathu poo?

    You know in olden days my amma's twenties......... one popular colour of pattu pudavai was maanthulir with deep maroon. What a rich color combination you know?
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni

    Gollendru pootha maamarangal nirainda thottathukkul nuzhainda mathiri irukku. Appadi oru azhagu ungal kavithai. Vandaaga mari chutrikondirukkirom. Entha poovai patriya kavithai ezhutha pogireergal. parugalaam endru.

    thodarattum ungal pushpaarchanai.

    ganges
     

Share This Page