1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தேடல்

Discussion in 'Regional Poetry' started by jskls, Feb 15, 2015.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தேவை தெரியாமல் தேடுகிறேன்
    பாதை தெரியாமல் பயணிக்கிறேன்
    இலக்கில்லாமல் ஒடுகிறேன்
    இருளில் உள் வெளிச்சம் தேடி அலைகிறேன்
    வெளி தேடல் முடிவுற்ற நிலையில்
    உள் தேடல் தொடங்கும் வேளையில் இது
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேடல் மூலம் தமிழ் கவிதை தளம் வந்த உங்கள் வரவு நல்வரவாகட்டும் .உள்ளே இருப்பதை கவிதை வாயிலாக வெளிப்படுத்துங்கள்.நீங்கள் தேடியது கிடைக்கும் .கவிதை அழகு
     
    1 person likes this.

Share This Page