தீபாவளி வந்தது.... சிறுமியாய் இருந்த போது துள்ளலாய்! குமரியாய் இருந்த போது ஆர்வமாய்! மணமான போது ,மகிழ்சியாய் ! தாயான போது,பொறுப்பு மிக்கதாய்! பாட்டியானபோது அமைதியாய்!
பண்டிகைகள் வரும்போது கூடவே வரும் கும்மாளம், எந்த வயதில் வந்தால் என்ன???? மகிழ்ச்சி நிறைய இருக்கும்..... அழகிய நடையில் அழகு கவிதை தீபா, ரொம்ப நல்லா இருக்கு
Hi Deepa, Nice kavithai pa... Maarum vayadhu, aanal maaradha santhosam.... deepa vida mirundhu oru deepavali kavithai... deepamaai olirginradhu.... (But ennakum, deepavali kum rombha thooram, padikkum podhu correct semester exams ku naduvula vandhu padhuthum, illa naa hospital la poi paduthupen mg:...)
dear veni, thank you for your fb, i agree with you,in all ages,happiness is with us. in along with happiness,i added these feelings.
bharathi, thankyou very much for your nice fb. don't worry,we will enjoy the coming dewali with full of joy and happy.
எந்தப் பண்டிகையுமே, என்றும் தரட்டும் மகிழ்ச்சியே, போகாதிருக்கட்டும் புஸ்வானமாய், மாறாது உயரே பறக்கட்டும் ராக்கெட்டாய்...... தீபா அருமை.
காலம் மாறினாலும் மன கோலம் மாறாது சந்தோசம் எப்போதுமே உண்டு தித்திக்கும் தீபாவளி உங்கள் கவி வரியில். நன்றி
vayathu aanallum, santhosam, kalippum eppothum undu pandigai natkalil.. natpudan sir, ungal varikal mika arumai..