1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீண்டல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 7, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    லாலா கடை லட்டா?? பேஷா இருக்குமே.... அதை வேற ஏன் பிரியா ஞாபகப்படுதரே???

    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி பிரியா.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அச்சச்சோ வேதா, உங்கள் கவிதை ரொம்ப அழகா இருக்கு:thumbsup. எப்படிங்க???? உக்காந்து யோசிப்பீங்களோ???

    இந்த கோணத்துல நான் இன்னும் யோசிக்கலே.

    நன்றி கோணத்துக்கும், நீங்கள் பாடிய கானத்துக்கும், உங்கள் பின்னூட்டத்துக்கும்.
     
  3. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    வேணி அக்கா
    இளம் கவிதாயினியே உங்கள்
    கவிதை என் மனதை வருடியது
    நான் இந்த தீண்டல் லையும்
    உங்கள் சீண்டலையும் எப்படி படிக்காமல் விட்டேன்
    நாராயண நாராயண இல்லை அவர் பெயர் நட்ஸ்

    ஜில்
    ____
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி வைஷு உனது பின்னூட்டத்துக்கு
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அவள் தொட்ட பொருள் உன்னுள் ஏற்படுத்திய தீண்டலில் சிலிர்ப்பு தான் அதில் என்ன சந்தேகம்??
    அருமையான வரிகள்!:cheers
     
  6. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    semma semma nice question and vey nice veni ma!!:cheers
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹே ஜில்லு, கவிதை மனதை வருடியது இருக்கட்டும், இந்த வேணி அக்கா என்ற வார்த்தை உங்கள் மனதை நெருட வில்லையா??? :rant:rant

    அவர் பெயர் எனக்கு தெரியும். நான் குறிப்பிட்டது அவர் பெயரை இல்லை. எனினும் உங்கள் விளக்கத்துக்கு நன்றி. :)

    உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி காந்தா மா.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அப்படியா சொல்கிறீர்கள் யாமினி?? நன்றி உங்கள் பதிலுக்கும் கருத்துக்கும்.
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சூர்யா,

    ரசித்து வந்த உங்கள் பின்னூட்டம் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி தோழி. நன்றிகள் பல
     

Share This Page