1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீண்டல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 7, 2010.

  1. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unarchi theendalkal patriyum, unaruvathal vanthal theendalkal patriyum unga kavithai super Veni.. :thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இதுக்கு எனக்கு பதில் தெரியல வேணிக்குட்டி நான் ரொம்ப சின்ன பொண்ணு :hide:...... தீண்டலாலா ன்னு நீங்க கேட்டதுல எனக்கு லாலா கடை லட்டு ஞாபகம் வந்துருச்சு:)

    wonderful poem veni ma... :thumbsup
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Veni,

    Thangalin kavi rasam/kaadhal rasanai arumai. :thumbsup

    அவனின் தீண்டல் யாதென அறியாதபோது,
    அவன் தீண்டிய பொருட்களை தீண்டும் போது
    கற்பனையில் மனது சிலிர்க்கும்;
    அவனின் தீண்டல் சுகம் அறிந்தப்பின்,
    அவன் தீண்டிய பொருட்களை தீண்டும் போது
    வெட்கத்தில் மனது சிலிர்க்கும்!! ;-)
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    பிரமாதமான வரிகள் அக்கா...:)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு ரோஜா,

    உன் விரல் வழி என் இதயம் தீண்டிய உன் நேசத் தீண்டலில் சிதறிய என் சிறிய இதயம், உன் பாசத்தின் பினைப்பிலே, வரிகளின் இணைப்பிலே உயிர் பெற்றது மீண்டும், உன்னை உள்ளே விதைத்து.. என் அன்பில் உன்னை நான் சிறை வைத்தேன். உன் சம்மதம் இன்றியே...

    எனை வருட வந்த உங்கள் வரிகளின் தீண்டலில் எனை மறந்தேன் நான். நன்றி
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சுகம் கொண்டு எனை நலம் விசாரித்த தங்கையே சஞ்சனா, உன் வரிகளின் சுகத்தில் நான் என்றும் நலமே. நன்றி உங்கள் அன்புக்கும், இனிய பின்னூட்டத்துக்கும்
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்கள் கவிதை எப்போதும் போலவே மிக அழகு. இதை நீங்கள் தனியே போட்டிருக்கலாமே, ஏன் இங்கே போட்டு விட்டீர்கள்???

    அழகான தலைப்பு... "உயிரின் உயிரே உயிர்தேழுவேனா???" சரி இந்த கேள்வி யாருக்கு நண்பரே???

    (நாராயண, நாராயண ... அப்பாடா என் வேலை நல்லபடியா முடிஞ்சது :hide:...)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனது கவிதை படித்து கருத்து சொன்ன அன்பான உங்களுக்கு நன்றி சுதா
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உணர்வை உணர்ந்து வந்த என் தீண்டலை, ரசித்து நீங்கள் சொன்ன பின்னூட்டத்துக்கு நன்றி ரம்யா.
     

Share This Page