1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திலகம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ..
    பூக்களின் மகரந்தம் கொண்டு
    கத்திச்சண்டை,கோழிச் சண்டை போட்ட

    அந்த வண்ண வண்ண நாட்கள்.....

    மஞ்சளும் சிவப்புமாய் ஒரு திலகம்
    அதை கொத்தும் குலையுமாய்
    அள்ளிக் கொடுத்தது இந்தக் கவித்திலகம்.
    நன்றிகள் பல...
     
  2. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Veni!

    Beautiful flowers. I just love them so much. So colourful. They have very soft petals no?
    Kudos to you dear. Seeing a flower everyday on my PC monitor with your beautiful explanations is really a treat to the eyes and mind.

    You know what happened yesterday. On our way to Baba Temple in the morning, I saw Vaagai flower lying on the floor and people stamping it. I felt so sad. For a second I stood there and tried to recollect the name and told Sudha eh! Veni indha poovai pathi kavithai ezhuthiyirukka! Chi paavam dee! evlo azhagaa irukku - ellorum midhikkaranu adhai oaramaa eduthu vaithen!

    Veni ungal kavithayin effectai paartheengala?
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice kavithai
    intha malar unga school layum irunthucha enga schoollayum intha maram irunthuchu. naanga intha poova eduththu nagathula otti vachchu vilayaaduvom. apram naakkula otti vachchu blood nu solli yemaaththuvom. very nice palaya ninaivukalai ninaikkach seitha kavithai
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Yamini
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Anitha,

    Kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    நானும் சண்டை போட்டதுண்டு தோழி அந்த மலர்களை வைத்து, அது ஒரு அழகிய கனாக் காலம். உங்களுக்கும் என்னைப் போலவே பள்ளி நினைவு வந்தது குறித்து மகிழ்ச்சி தோழி.

    கவிதை படித்து, நல்ல கருத்துடன், ஒரு குட்டி கதையும் சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வண்ண வண்ண நாட்களின் எண்ண அலைகளில் தத்தளித்துத் தான் இந்தக் கவிதை எழுதினேன். அதே அலைகள் உங்கள் பாதம் நனைத்தது என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

    பின்னூட்டங்களால் மலர் மாறி தூவ நீங்கள் அனைவரும் இருக்கையில் இன்னும் எழுதலாமே நூறு கவி. கவிதை படித்து கருத்துகளையும், பழைய நினைவுகளையும் பகிர்ந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    மலரை விட மெல்லிய மனம் தங்களுக்கு. மலர் வருந்தப் பிடிக்காமல் மனம் வருந்தி அதைக் காக்க உங்கள் சில நிமிடங்களை செலவழித்த உங்கள் மனம், உண்மையில் மல்லிகையே.

    எனது கவி வழியே நீங்கள் மலர்களை காண்கையில் பெரும் மகிழ்ச்சியைவிட இது எனக்கு நிரம்ப மகிழ்ச்சி தந்தது தோழி. கொஞ்சம் நெகிழ்ச்சியும் கூட. கவிதை படித்து அழகான மற்றும் நெஞ்சம் தொடும் பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Ram,

    Thanks a lot for your comments. Aana neenga solra poo vera. Ithu vera. Neenga solrathu vanthu May flower. Athulathaan neenga solra maathiri nagam pondra amaippu ellam irukkum. neettamaa kaai ellam irukkum. Ithu vera, ithukku romba chinna kaai.
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    oh aamaa athoda kaai arivaal maathiri irukkum. aaanaa intha poovum antha maathiri thaan irukku
     

Share This Page