1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திலகம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 26, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நான் படித்த பள்ளியின் சாலையில் ஒரு பக்கம் இந்த மலர்செடிகள்
    மறு பக்கம் போகன் வில்லா எனும் செடி இருக்கும் - நடக்கவே
    ஒரு இனிய அனுபவமாய் இருந்தது. மலரின் பெயர் தெரியாவிடினும்
    மலரின் அழகை, ரசித்திருக்கேன் (அட அப்போதேவா????)

    அழகான ஆரஞ்சு வண்ணத்தில், கூட சிறிது மஞ்சள் வண்ணமும்
    என் நிறம் அழகா, உன் நிறம் அழகா என போட்டி போட்டுக் கொண்டு
    மலரின் அழகை அதிகரிக்கும் விந்தை இந்த மலரில் காணலாம்

    சிறு நீள் வட்ட இலைகள், பக்கத்திற்கு ஒன்றாய் அடுத்தடுத்து ஓட்ட
    வைத்தார் போல அழகிய பச்சையில் இலைகள், அதைத் தாங்கும்
    கிளைகள், செடி என்று சொல்லும் அளவு மிக சிறியதும் அல்ல, மரம்
    என்று சொல்லும் அளவில் பெரியதும் அல்ல.

    விசேஷ மனம் இல்லாவிடினும், இந்த பூவுக்கென ஒரு மனம் உண்டு
    என்றும் பசுமையானது, மலர்களை உடையது, மலர்களில் இருந்து வரும்
    காய்கள் முற்றி, வெடித்து விதை விழுந்து, அதிலிருந்து மீண்டும்
    துளிர்விடும் இந்த மலரினம்

    வண்ணத்துப்பூச்சிகளின் மனம் கவர்ந்த மலரிது, கூட்டமாய் வந்து
    தேனருந்தும். அவற்றைக் கண்டு கழித்தே என் பள்ளிக் காலம் போனது
    மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட மலர்களும் இதில் உண்டு, எத்துனை வண்ணங்கள் இருந்தாலும்
    ரசிக்கத்தான் தோன்றும்.

    Name : Pride of Barbados
    Botanical name : Caesalpinia pulcherrim
    Family :
    Caesalpiniaceae


     
    vaidehi71 likes this.
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Kavidhaiyum super , malargalum super
    kankolla katsi parthu magizhnden
    Yar dan pookalai kandu mayangadhirpargal
    adhuvum vanna vanna pookalai kandu

    love
    viji
     
  3. Sangitha

    Sangitha Gold IL'ite

    Messages:
    3,680
    Likes Received:
    499
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Even I have seen these flowers in my school campus..
    Ninaivalaigalai ezhuppiya ungal kavithai arumai:)
     
    Last edited: Apr 26, 2010
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வண்ணத்துப் பூச்சிகளுக்கு அமுதம் தரும்,
    வண்ணங்களில் கண்களுக்கு விருந்து தரும்,
    பள்ளிக்கு சென்ற பொழுது இந்தப் பூவை நானும் சைட்
    அடித்திருக்கிறேன், இந்தப் பூவை மட்டும் தான்.

    சூப்பர் வேணி.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு விஜி மா,

    நீண்ட நாட்களுக்கு பின் எனது மலர்க் கவிதை உங்களிடம் முதல் பின்னூட்டம் பெற்று விட்டது. மலருக்கு மோட்சம், மலர் படைத்த மங்கைக்கும் தான். நன்றிகள் பல உங்களுக்கு அம்மா.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Sangitha,

    Kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல.

    வண்ணத்துப் பூச்சிகளை மட்டும் தான் நீங்கள் சைட் அடித்தீர்கள் என்பதை இங்கே நான் மட்டும் அல்ல, இனிவரும் அனைவரும் நம்பினோம்....:)
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    arumai veni ma!:thumbsup
     
  9. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Arumayana kavidai Veni. Azhagana malargal.
    I also saw these kind flowers in so many places but dont know the name.
     
    Last edited: Apr 26, 2010
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni.... these flowers i have seen them very nearly....

    In bangalore when they put pandhal or chappara (inkannada) during marriages.... they use this flowers to decorate the pandhal....

    And we used to use this flowers in a funny way.... take the petals store it in between pages and make greeting cards using those..... and the seeds in between will come along a stick... we used to play with that saying cock fight / kozhi jagala / kozhi sandai... if you see the center part carefully, you can see the stick and a head on it... two people will have each stick with us and fight sword if your head falls then you lose... i dont know you understood or not... but i am happy to share this.....

    beautifully written... i loved it...

    Sandhya
     

Share This Page