1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

திருவள்ளுவம் கவிதையில் - இரவச்சம்

Discussion in 'Posts in Regional Languages' started by pgraman, Aug 18, 2011.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    இரவச்சம் - 107ஆவது அதிகாரம்

    இரவாமை கோடி உறும்

    கையுண்டு காலுண்டு - பார்த்திடும்
    விழியுண்டு கேட்டிடும் செவியுண்டு
    பேசிடும் மொழியுண்டு -கீழார்
    உழைத்துண்ண துணியமாட்டார்
    மாறாய் இரந்துண்டு பேர்காப்பார்

    கையற்று காலற்று - பார்த்திடும்
    விழியற்று கேட்டிடும் செவியற்று
    பேசிடும் மொழியற்று - மேலார்
    வீதியில் உழைத்தே உண்டிடுவர்
    பேரை நிலைத்தே சென்றிடுவர்

    உள்ளதை ஒளிக்காது இரந்திடும்
    மாண்புகொண்ட மனிதரிடமும் - நாம்
    இரவாது நிற்பது கோடி உயர்வுடையதாம்

    கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும். (1061)

     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    That was a fantastic ThirukkuraL and a very mature explanation PG Raman. Enjoyed reading it.

    Its better not to beg / Even To those men / Who never refuse.

    Thanks,
    rgs


     
  3. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai PGR,

    Seeing so many ladies and gents on the road begging who are hale and healthy.They did not bother but their aim is to beg and fill up their stomach.The meaning which you have blogged here is too good and highly meaningful which will surely hit the brain of the human by telling not to beg. I can say it is an GOLDEN VERSES
    உள்ளதை ஒளிக்காது இரந்திடும்
    மாண்புகொண்ட மனிதரிடமும் - நாம்
    இரவாது நிற்பது கோடி உயர்வுடையதாம்
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    hi sri

    i am feeling very great to get these kind words from a very good tamil poet like you. thank you so much sri....:thumbsup
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    hi sree

    yes you are right sree....they are lazy fellows, and they dont like to work....but there are many persons those who working even they are physically challenged...
    .
    these kind of feedbacks increasing my responsibility to do better and better.....and i will try to give my better in the future too.....thank you so much for such a lovely feedback :thumbsup
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கெடுக உலகியற்றி யான்.

    கெட்டொழிவான் ஏழேழு பிறப்பிற்கும்
    தானே இரந்துண்ணும் நிலையில் - தன்
    பிள்ளைக்கும் இரந்துண்ணும் நிலை
    கொடுப்போன்

    இருட்டான வெளிச்சமது - ஒருபக்கம்
    இரப்பார் மறுபக்கம் ஈவார் - மறுபுறம்
    இரப்பாரிடமும் ஈவாரிடமும் கறப்பார்
    இவருள் கெட்டொழிவார் யார்?

    உலகப் பிறப்புகளில் ஒருவன் - இரந்தே
    பிழைத்தாக வேண்டுமெனின் - உலகை
    படைத்தவனும் கெட்டொழிந்து போவான்

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான். (1062)

     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இப்போதெல்லாம் பணம் படைத்தவர்கள் தான் அதிகமாய் யாசிப்பதாய் கேள்வி!
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நீ சொல்லுவதும் உண்மையே ப்ரியா.....
    என்ன செய்ய அடுத்தவர் வயிற்றில் இருந்து எடுத்து உண்டு தம் வயிர் வளர்ப்பவர்கள்....

    நன்றி :thumbsup
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    வன்மையின் வன்பாட்ட தில்

    தாயின் மடி முட்டி - கன்று
    பால் உண்டிட முயல - பாலின்றி
    ரத்தம் சொட்டுவது கொடுமை

    குருவி கூடொன்று கட்டி - குஞ்சுடன்
    தான் குடியேறச் செல்ல - தீயிட்டு
    மரத்தைப் பொசுக்குதல் கொடுமை

    வறுமையைக் கைகாட்டிப் - பெருத்தோரிடம்
    இரந்து அதைப் போக்கிடலாம் - என்று
    எண்ணுதலை விடக் கொடுமையில்லை
    ஒப்பிட மேலிருக் கொடுமைகள் சிறியனவே

    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில். (1063)


     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கொடுமையிலும் கொடுமை பல உண்டு தான்
     

Share This Page