1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்

Discussion in 'Poetry' started by GoogleGlass, May 22, 2016.

  1. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    தாழ்ந்த மனிதன் பாடல் - கேப்டன்

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011)
    வைகோவே நல்லகன்னுவே வாசனே
    (2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,
    அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே!

    கூட்டணி அமைப்பு ஆட்டம் பாட்டம்,
    இதைத் தவிர வேறெதைக் கண்டோம்,
    பதவியோ பையிலே நாற்காலியோ கனவிலே,
    சட்டசபையை பார்த்ததும் ஒதுங்குவோம் இனிமையிலே,

    நித்தமும் நாடகம், நித்தமும் நாடகம்,
    நினைவெல்லாம் காவியம்,
    தோற்றவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்,

    சட்டசபை (2016) கலைந்ததும் பாதைகள் மாறினோம்,
    தேர்தலும் வந்தது கவலையும் வந்தது,

    கம்யூனிஸ்டு என்றும் தமாகா என்றும்
    மனைவி என்றும் மச்சினன் என்றும்,
    நூறு சொந்தம் வந்த பின்பும்,
    தேடுகின்ற அமைதியெங்கே?

    அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்,
    அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்,
    ஜெயித்தவன் தோற்றவன் நல்லவன் கெட்டவன்,
    உள்ளவன் போனவன் உலகிலே பார்க்கிறோம்,
    எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய்,
    தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே (2006, 2011)
    வைகோவே நல்லகன்னுவே வாசனே
    (2016) இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே,
    அது ஏன்? ஏன்? ஏன்? திருமாவளவனே!

    a remix of an old song
     
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Not much into politics. So cant comment. You have set a high standard for yourself. Nothing can beat your 'Varuvalaayitten'
     
    GoogleGlass likes this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    pori porinnu porichchaa varuvalaaththaana aahanum :)
     
    jskls likes this.

Share This Page