1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் ..........

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஸ்ரீனி,

    தாய் இல்லாமல் நாம் எல்லாம் ஏது....... நாம் எல்லோரும் "தாய் வழி வந்த தங்கங்கள்" அல்லவா?

    கருத்துக்கு நன்றி ஸ்ரீனி............
     
  2. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni.........your kavithai brings back memories of my mom and I am so tearful now and want to just place my head on her lap and cry !!!
    So beautiful are the words dear !!!
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Sudha,

    ........... Even i am in tears now dear after reading your feedback......... Don't cry yaar... your mom may not like that...........

    Thanks a lot for your lovely and touching feedback.............
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    ஆங்கிலேயர்களின் ஆட்சியில்
    சூரியன் மறைவதே இல்லை
    என்பது அந்தக் காலம்.

    குழந்தை வளர்ப்பில்
    தாய் என்றுமே உறங்குவதில்லை
    என்பதே எந்தக் காலமும்.

    மிக நல்ல வரிகள்.
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear veni

    thayir chiranda koil illai. Anda deivathai patrina kavithai arumai arumai. Enga amma njabhagam vandu vittadu



    ganges
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Uma,

    Correcta sonneenga uma. Athu romba nalla paatu. Amma illama enna irukku namallakku?????????

    Unga feedback-ku romba thanks ga. I love to read your kavithaikal.......
    Waiting for more kavithai from you ............
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.......

    அன்னை என்பவள் அன்பே உருவானவள் தான் என்றுமே.........
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா,

    அன்னை என்றுமே அன்பின் பிரவாகம் தானே......

    எனது கவிதை தங்கள் தாயை நினைவு படுத்தியதை அறிந்து மகிழ்ந்தேன் ......

    கவிதை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி...........
     
  9. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    ungal amma methu nengal vaithirukkum anbu veylipadugirathu. yenga ammavai parkkanum pola irrukku after red it
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பிரியா,

    என்றுமே அன்னை என்பவள் அருமையான மனிதம் தான்........ என்றுமே அவள் அன்பு புனிதம் தான்...........

    எனது கவிதைக்கு கருத்து சொன்னமைக்கு நன்றிகள் பல உங்களுக்கு.......
     

Share This Page