1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் ..........

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Feb 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female


    நான் உறங்க செல்லும் போதும் விழித்திருந்தாய்.........
    நான் விழித்து எழும் போதும்
    விழித்திருந்தாய்.........

    உறக்கத்திற்கு உன் மேல் இரக்கமே இல்லையோ என
    நான் சிந்திப்பதுண்டு - பிறகுதான் தெரிந்தது..........
    உனக்கு என் மேல் தான் இரக்கம் என்று.......

    "தலை வாரி பூச்சூட்டி உன்னை - பாட சாலைக்கு சென்று வா என்று சொன்னாள் உன் அன்னை...."

    பாட சாலைக்கு மட்டுமல்ல தாயே பணிக்கும் நீ அப்படித்தானே அனுப்புகிறாய்......

    நான் எழும் முன்பே எழுந்து,
    எனக்கும் சேர்த்து காபி கலந்து - வீட்டில்
    நடக்கும் கதைகள் பகிர்ந்து
    நடமாடும் தெய்வமாய்
    என்னை வழி நடத்தி.....
    நான் நடக்கும் பாதையில்
    மலர்களை கிடத்தி.....
    வாழ வைத்தாய் தாயே......
    வாழ்க பல காலம் நீயே..........

     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Bow.
    Annaye namkku anaithum.
    Annaikum,anai patri ezhudya ungalukum en siram thazhntha vanakkam.
     
  3. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni


    A nice tribute to Annai. God bless you

    love
    viji
     
  4. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Anbulla veni,
    Nootrukku nooru unmai. " Thaayir chirantha kovil illai ". Very nice poem. :thumbsup
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,

    தங்களின் சிரம் தாழ்ந்த வணக்கத்தை இரு கரம் கூப்பி ஏற்று கொண்டேன்.......

    கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல......
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Viji ma,

    Nandirkal pala ungalukku........... Ungal ezhukku naan parama rasigai.......
     
  7. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Very nice & very true Veni. Thanks for sharing such a wonderful kavidhai.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுசரி,

    நன்றி, நன்றி, நன்றி........ ஆம், தாய் இல்லாமல் நான் இல்லை............
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Deepa dear.........

    Thanks a lot for your continuous encouragement dear......... For all my threads, you are there to encourage me.... thank you so much friend..........
     
  10. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Veni

    I dont have acollar to put it up for your appreciation about my posts

    love
    viji
     

Share This Page