1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,785
    Likes Received:
    4,194
    Trophy Points:
    355
    Gender:
    Female
    நானும் இவரும் முதலில் அதை பார்த்துவிட்டு, எங்காத்தில் எல்லருக்கும் அனுப்பிவிட்டேன் லிங்கை :)
     
    uma1966 and vaidehi71 like this.
  2. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,631
    Trophy Points:
    308
    Gender:
    Female
    தாராளமாகதாராளமாக அம்மா. படித்து என் பின்னூட்டத்தையும் பதிவு செய்திருக்கிறேன் .
    உங்கள் 'தாதா பாட்டி சொன்ன கதைகள் ' எனக்கு மிகவும் பிடித்த , நான் தவறாது படிக்கும் ஒன்று.
    உங்களது 'ஹோம் பட்ஜெட்' சில உத்திகளை நான் கடைபிடித்து வருகிறேன்.
     
    uma1966 and krishnaamma like this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,472
    Likes Received:
    10,570
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா, @PavithraS,
    உங்கள் வினாக்களும் விடைகளும் உலகுநிறை உண்மைத் தமிழ் உள்ளங்களின் எதிரொலியாய்க்
    காண்கின்றேன் தமிழ்த்தாய் அவ்வுள்ளங்களில் உண்மையாய் ஒளிர்கின்றாள், என்றென்றும் ஒளிர்வாள்.
    நன்றி நன்றி.

    வஞ்சி நாடதனில் நஞ்செய் நாடெனச்செந்தமிழ் வழங்கும் தேயத்தின்" மணிகளாம்
    இரட்டைப் பிள்ளைகளால் ஒருகணம் குழம்பி விட்ட என்னை, மனோன்மணியார் மன்னிப்பாராக.

    தாயினைத்திருத்திய சேயாய் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சரியான தகவல் கூறிய உங்களுக்கு என் கரம் கூப்பி சிரம் தாழ்த்திய நன்றி நன்றி!

    என்றும்அன்புடன் அம்மா,

    சூர்யகலா.
     
    uma1966, kaniths and vaidehi71 like this.
  4. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Enaku siru vayathil en Amma Tamil ezhutha padikka katru kodutharkal... Naaladaivil, mel padippu velai ena aaga, tamizh pazhakkam pesuvathodu nindruvittadhu... Meendum padikka asaipaatu padivugal thediyapodhu daan IL kandukonden... Engu eppodaiku kavithaigal mattum padikaren... Edhudan mudhal kavithai alla padhivu engu nan padithathu! Aanal ennai migavum vetka padavaithuvittathu! Enakey ezhutha theriyatha podhu, enakunu onnu pirandhal epdi sollitharuvadhu? Modhalil nan katrukola vendum. Nandri, eppodhu oraithu vittathu! muyarchikiren... Ungalin endha padhivu enaku oru nalla savukku adi krishnaamma! aanal santhoshame! Oru naal viraivil en pinnuttathai tamizh ezhuthukalileye ezhudhugiren! :)
     
    Last edited: Apr 8, 2016
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,785
    Likes Received:
    4,194
    Trophy Points:
    355
    Gender:
    Female
    ஒ, மிக்க மகிழ்ச்சி ரித் :)......நான் கவனிக்காமல் கேட்டுவிட்டேன், மன்னிக்கணும் :) ........'ஹோம் பட்ஜெட்' பதிவு உங்களுக்கு உதவியதில் ரொம்ப மகிழ்ச்சி !
     
    uma1966 likes this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,045
    Likes Received:
    4,122
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @suryakala
    அம்மையீர்,

    நான் மிகவும் சிறியவள். நீங்கள் மிகவும் பெருந்தன்மையானவர். எல்லாப் பெருமையும் நம் தாய்மொழிக்கே !

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    suryakala and uma1966 like this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,785
    Likes Received:
    4,194
    Trophy Points:
    355
    Gender:
    Female
    @kaniths

    ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்கள் பதிவைப் படித்ததும்............[​IMG]கஷ்டமே இல்லை, நீங்கள் ஏற்கனவே தமிழ் படித்துள்ளதால், சிக்கிரமே தமிழில் பின்னூட்டம் போடப்போகிறீர்கள் பாருங்களேன் ! ........தொடர்ந்து படிப்பதும் இந்த லிங்க் இல் அடித்து பழகுவதும் உங்களுக்கு கை கொடுக்கும் :).முயலுங்கள் !


    English to Tamil Converter
     
    uma1966 and kaniths like this.
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,045
    Likes Received:
    4,122
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @krishnaamma ,


    உங்களது முயற்சியில் ஆரம்ப நிலையிலேயே நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். உங்களது எளிமையான யோசனைகள் மூலம், குழந்தைகளுக்குத் தமிழை எடுத்துச் செல்வதும் சுலபமாக இருக்குமென்றேத் தோன்றுகின்றது. உங்களின் இத்தகு முயற்சி சிறிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது உங்களின் தாய்மொழிக்கு நீங்கள் ஆற்றி வரும் சேவைக்கான் வெற்றியே என்பதில் ஐயமில்லை ! பூரிப்பாய் இருக்கிறது. இறைவன் உங்கள் நியாயமான ஆசைகளை நிறைவேற்றட்டும். நன்றி !

    என்றும் அன்புடன் ,

    பவித்ரா
     
    Last edited: Apr 8, 2016
    uma1966, kaniths, jskls and 1 other person like this.
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,785
    Likes Received:
    4,194
    Trophy Points:
    355
    Gender:
    Female
    @uma1966 உமா நீங்க இன்னும் இந்த பதிவை படிக்கவில்லை என்று நினைக்கிறேன், அதனால் தான் notification அனுப்புகிறேன் :).படித்து உங்களின் மேலான பின்னூடத்தை தாருங்கள் :)
     
    uma1966 likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    9,785
    Likes Received:
    4,194
    Trophy Points:
    355
    Gender:
    Female
    மிக்க நன்றி பவித்ரா, சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல நாம் அனைவரும் குட்டி குட்டியாக கூடி முயற்சி செய்தால் , நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ....உங்கள் அன்பான பின்னூடத்துக்கு ரொம்ப நன்றி, மகிழ்ச்சியாக இருக்கு ! [​IMG][​IMG][​IMG][​IMG]
     
    vaidehi71 and PavithraS like this.

Share This Page