இருள் சூழும் மாலை நேரம் எங்கோ ஒரு மழலையின் அழுகுரல் குரல் மனதை தாக்க எங்கிருந்து வருகிறது என அறியாமல் தவித்தேன் நடந்தது ஒரு வினோதம் மழலை குரலுக்கு பதில் வேறொரு குரல் ஒலித்தது என்னவென்று பார்த்தால் குழந்தையை தேடி தாய் பறவை பறந்து வந்த அழகு கண்டேன் காலையில் இரை தேடி செல்லும் தாய் மாலையில் வீடு சேரும் முன் பதறும் மழலை இருளுக்கு பயந்து சப்தமிட அன்பு குரல் கொடுத்து ஓடோடிவரும் தாய் தினம் தினம் நான் காணும் காட்சி இது தாய்மை என்பது பொதுவன்றோ
@Venkat20 Arumai enru sonnamaikku nanri.Adhai solla ivvalavu Thamatham ean?Neengalum Tamilai purakaniththu vitteergalo enru nenaithen