ஒரு உயிர்க்கு இறைவன் கொடுத்த உன்னதமான அறை கருவறை!!!!!!!!!!!!!!!! ஆணுக்கு கிடைக்காத பாக்கியம் பெண்ணுக்கு இது வரம்!! உயிர் போகும் வலியால் உயிர் வரும் இந்த வலியால்!! ஒரு பிடி சோறு அதிகம் ஏற்காத வயிறு ஒரு உயிரையே வளரசெய்யும்!! குழந்தை குமரி மனைவிக்கு கிடைக்காத பேறு தாய்மைக்கு!!!!!!!!!!!!!
Nice lines Karthiga. Read about the suffering that a woman endures during pregnancy. Really got moved. -rgs
A very beautiful kutty kavithai :thumbsup ஒரு பிடி சோறு அதிகம் ஏற்காத வயிறு ஒரு உயிரையே வளரசெய்யும்!! Wow, these lines will stay with me forever, really amazing :bowdown