அனலாய் கொதிக்கிறது உன் தேகம் அந்த அனலை அனுபவிப்பதோ என் தேகம் உண்ணாமல் இருந்தது நீ அதை எண்ணி உருகியே போனேனே நான் விளையாடாமல் இருந்தது நீ உன் விளையாட்டை எதிர்பார்த்து காத்து கிடக்கிறேன் நான் கண்மூடி உறங்குகிறாய் நீ கண்ணை முடமுடியாமல் கண்ணீர் துளிகளுடன் நான் . விழி முட வாய்ப்பில்லை எனக்கு உன் விழி மீண்டும் பூக்கும் வரை
hema...naanum ippadithaan one month ku munnadi anubavichen.....en son ku fever..romba kastap pattan..... unga thhai manam kulirum padi viraivil kunmadayattum ungal pillaiku....
thaayin vethanaiyum valiyum thudippum arumayaaga vaidtthu ulleergal hema hema aana enaku sila doubtu athan nan unga kitta thaniya ketukuren:rant :biglaugh:biglaugh:biglaugh:biglaugh