1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாமரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 22, 2010.

  1. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    :confused2: what fb to give. Becos I already gave for Yam's Thamarai
    But it is news to me that a variety of Lotus has 108 petals. Wow how cute it would look.

    As you said

    Lotus
    - is beautiful by appearance
    - is lovely by its colour
    - adds beauty to water bodies where it dwells
    - is to be honoured because it seats Godess Lakshmi
    - is also to be honoured because we offer it at the feet of God
    - is proud that Veni has written such a beautiful poem on its own greatness

    Thank you Veni for such a lovely padaippu on Thamarai.
     
  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    iyarkai rasigayin matrumuru malar padaipu.
    dhesiya malar, thamathamai vanthatheno,
    oru pennai, matroru pennai vaithu opidakudathu,
    malargalum pen pol thane!
    thamarai sarbai vinavukiren,"roja niram" endru epadi solvirgal,
    eni thamarai niram endru solungal.
    matrapadi thamarai, manam KAMALa kavithai padiyatharku nandri solgirathu.
     
  3. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Aadhavanai kandu malarum thaamarai
    Azhagaana veni kavidhai kandu malarum en nenjarai
    Aandavanai adaiya idhzh virikkum thaamarai
    Alla alla kottum nin karapanai kudhairai
    Agam magizhndhu udaindhadhu nenja sirai
    Adharkku poduveno naan thirai?
    Anbhudan
    pad
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழி,

    மனம் திறந்து, தடைகளற்று வந்த பின்னூட்டம், ரசிக்கும்படி இருந்தது. எனது கவிதை ரசித்து, அதற்க்கு பதிலையும் ரசிக்கும் படி தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள என் மதுரமான தோழியே,

    உங்கள் கருத்து சரிதான். நானும் வெகு நேரம் சிந்தித்தேன். பிங்க் என்பதற்கு தமிழில் என்ன வரும் என்று, ஒன்றும் தெரியாததால் ரோஜா நிறம் என்று குறிப்பிட்டேன். அது ரோஜாவின் நிறம் அல்ல, பிங்க் நிறம். நீங்களாவது சொல்லுங்களேன் பிங்க் நிறத்தின் தமிழ் பெயர் என்னவென்று ப்ளீஸ்.

    எனது கவிதை படித்து அழகான கருத்தையும், என் தவறையும் சுட்டி காட்டிய தோழிக்கு நன்றிகள் பல
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி மா,

    அட, அட, அட, என்ன ரைமிங்கா சொல்றீங்க மா??? தாமரை, நெஞ்சறை, குதிரை, நெஞ்ச சிறை, திரை, வேறு யாராலும் சொல்ல முடியுமா இது போல்??? எனது கவிதை படித்து ரசித்து பின்னூட்டத்தையும் இன்னொரு கவிதையாய் தந்த அம்மாவுக்கு நன்றிகள் பல
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    nakirar parambaraiyai kutram solla endru sollavilai nan.
    neengal solvathu pol palakathil ulla varthai "roja noram" enbathu.
    vannangalai kalkkum pothu, sivapu vanathudan thuli velai kalanthal
    intha niram varum,enave VELIR SIVAPPU ena solalam.
    analum agarathiyil theda vendum.
    pogira pokil ilakana sarchai varum pol ullathu.
    mendum santhipom, nalla bathiludan,nengalum thedungalen....
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தீபா,

    உங்கள் கருத்தில் எனக்கு வருத்தமோ, கோபமோ எதுவும் இல்லை தோழி. இப்படியும் நம் தவறை சுட்டிக் காட்ட ஒருவர் வேண்டும் அல்லவே?? நான் உங்கள் கருத்தை வரவேற்றேன் தோழி. ஆனாலும் நிறங்களின் பெயர் சரிவரத் தெரியம் இருக்கவும் கூடாது அல்லவா?? அகராதி வேறு ஒன்றும் ஆண் லைனில் கிடைக்க வில்லை. என்னதான் செய்வது நான். இருக்கும் ஒரே அகராதியில் சில சொற்கள் தான் உள்ளன.

    உங்களுக்காக இன்னும் எனது கவிதைகள் காத்திருக்கின்றன தோழி. வாருங்கள் வந்து கருத்து சொல்லுங்கள்.

    எனது பின்னூட்டம் கண்டு அதற்கும், பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    தாமரை மலர்கள் அழகு
    அருகில் தவழ்ந்திடும் இலைகளும் அழகு
    கமலம் என்றதன் பேரு
    அதை அழகுற பாடினாள் பாரு - வேணி
    அருமையாய் பாடினாள் பாரு !




    கங்கா
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    kavithai, ondru ku fb elutha vanthen,
    kavithaiyai,vantha fb kum fb eluthugiren,
    peru,paru,ethugai,monai, joru.
     

Share This Page