1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தானத்தில் சிறந்தது நிதானம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 19, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தானத்தில் சிறந்தது நிதானம்

    தானத்தில் சிறந்தது கண் தானம்,
    தானத்தில் சிறந்தது கல்வி தானம்,
    தானத்தில் சிறந்தது அன்ன தானம்,
    தானத்தில் மிகச் சிறந்தது நிதானம்.

    தான் என்ற அகந்தை அகற்றி நிதானத்துடன்,
    செயலாற்றினாலே, மற்ற தானங்களை சிந்தித்து,
    சிறப்பித்து, மகிழ்ச்சியினை கொடுத்து, பெற்றிடலாம்.

    தானத்தில் மிகச் சிறந்தது நிதானம்,
    அதுவே நம் வாழ்வினில் பிரதானம்.
     
    Loading...

  2. bhuvanee

    bhuvanee New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    very nice quote..if everybody should follows thz there will not be any ego clashes..
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Bhuvanee. Yes let's try our best.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    விளையாட சிறந்தது மைதானம்
    தானத்தில் சிறந்தது கண் தானம்
    மனிதருக்கு தேவை நிதானம்
    அதுவே அனைத்திலும் பிரதானம்

    என்பதை தங்கள் அழகிய வரிகளில், அருமையாய் சொன்ன விதம் சிறப்பு. தங்கள் கவிகளுக்கும் என்றுமே இல்லை மூப்பு. நன்று, நன்று, மிகவும் நன்று
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    very nice Poem..........vandi oottumpothu, Nidhanathai kadaipidithaal,vibathugal nerathu..illaya..
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்களைப் போல் ஊக்கம் வழங்க,
    நண்பர்கள் உள்ளவரை, மூப்பில்லை, அயர்வில்லை.
    நன்றி வேணி.
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Nats

    Another beautiful kavidai about Dhaanam.

    My grand mothers view was Anna Dhaanam is the greatest of all. Any how Nidhanam is needed for giving all dhaanams. Your kavidai brought me this Christian bhakthi gaanam. I remembered only the first line.

    "Anbe piradhanam Sahodhara anbe piradhanam " ( Its only Pradhanam ) for getting the thaal they used to sing as pira dhanam.

    thank you friend.

    ganges
     
  8. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    A NICE ONE nATS ... As always throwing light on the life essentials ...
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sai sonna Sariyaath thaan irukkum.

    Thank you Sai.
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Dhaanaththil sirandhadhu kandippaa idhu thaanae Ganga?

    Innoru dhaanamum undu - Yenna Dhaanam - Knowledge Transfer. Adhuvum equally important.

    Thank you Ganga.
     

Share This Page