1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    Very true ma. My son likes crow stories alot. Whatever story i tell him he will come back to the crow story again.

    So your posts would be of great help for me. Will try to post if i get to know something new.
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    அப்போ அடுத்தது காக்காய் கதை வேண்டுமா? [​IMG]
     
    2 people like this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    இன்னும் ருக்மணி 'முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வெச்சேன்' ஐ பார்க்கலையா? [​IMG]
     
  4. Onesweetlife

    Onesweetlife Gold IL'ite

    Messages:
    555
    Likes Received:
    331
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    Dear sumathi ma,

    Thankz for the awesome thread. I came across this today only . Almost everynight ,my 4 year old daughter demands a bed time story. She likes to hear it back to back. I Have exhausted most of the children stories, I used to know. Now this thread has come for my rescue thanks again.


    Cheers
    Sweetlife
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#


    ஒ......அப்படியா?............ரொம்ப சந்தோஷம், உங்க பேர் என்ன ? நான் தெரிஞ்சுக்கலாமா?..கூப்பிட வசதியா இருக்கும்...அது தான் கேட்டேன் :)...............தொடர்ந்து படியுங்கோ, நீங்க உங்க பொண்ணுக்கு சொல்லும் கதைகளையும் இங்கே போட்டால் நிறைய பேருக்கு சௌகரியமாய் இருக்கும்...நானும் புதுசாய் ஏதாவது கதை தெரிஞ்சுப்பேன் [​IMG]
     
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    4 வது கதை :

    "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற"................
     
    1 person likes this.
  7. Onesweetlife

    Onesweetlife Gold IL'ite

    Messages:
    555
    Likes Received:
    331
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    Wow.. instant reply!

    Sweety nu koopidungo ma! If u dont mind.

    I narrate normal stories and few stories which I heard in childhood.

    Offlate I ve been telling her a own story insisting on personal hygiene, applying ad jingles in it.

    If u permit, I shall post it tomorrow.

    Thanks again. I read all the story you have posted . I am on the way home packed with your stories.

    Cheers
    Sweetlife
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    :yes:So nice of you Sweety :)...............:welcomesure you post your stories here.....I am eagerly waiting to read your stories :)
     
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#

    இன்னும் இல்லை மா.
     
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட&#3021

    "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற"

    இந்த கதை பொதுவாக நம் குழந்தைகளுக்கு நம் வீட்டில் காலை இல் எழுந்ததில் இருந்து கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறைகளை சொல்லி , அது படி நடக்கத் தூண்டுவது [​IMG].................

    புரியும் படியாக சொல்கிறேன்.......இப்போ ஒவ்வொவொரு ஆத்திலும் ஒவ்வொரு மாதிரி வழக்கங்கள் இருக்கும், அதை நாம் கதை போல தினமும் சொன்னால், குழந்தைகள் மனதில் பதியும் அதை மறக்கவே மாட்டார்கள், கதை இல் என்ன சொன்னேன் என்று நாம் கேட்டு அவர்களை ஒரு ஒழுங்கில் கொண்டு வரலாம்......[​IMG]
    .
    .
    .
    என்ன , கொஞ்சமாய் புரிந்திருக்கா?............நோ ப்ரோப்ளேம், கதையை படியுங்கள் உங்களுக்கு மிச்சமும் புரிந்துவிடும்...............[​IMG]
     
    1 person likes this.

Share This Page