1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாத்தா பாட்டி சொன்ன கதை...

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 6, 2015.

  1. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Thank you
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Usha innum indha kadhaigalai paarkkavillai pola irukkiradhu :)
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கழுதையும், கட்டெறும்பும்.....
    கழுதையும், கட்டெறும்பும்!
    -------------

    ஓர் ஊரில் கழுதையும், கட்டெறும்பும் நட்பாக இருந்தன. கழுதை தான் தினமும் படும் கஷ்டத்தையும், தன் முதலாளி தன்னை அடித்துத் துன்புறுத்துவதையும் கூறி, தன் மன ஆறுதலைத் தேடிக் கொள்ளும். கட்டெறும்பும், கழுதைக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி தேற்றிச் செல்லும். ஒரு நாள் கட்டெறும்பு தன் புற்றின் வெளியில் அமர்ந்திருந்தது. அப்போது, கழுதையின் மேல் பெரும் பொதியை வைத்து கழுதையின் வயிற்றோடு கட்டி, பின் அதை ஆற்றுக்கு ஓட்டும் முகமாக, ஒரு தடி கொண்டு ஓங்கி அடித்தான். கழுதை பொதியை சுமக்க முடியாமல் தள்ளாடி தள்ளாடி செல்ல, அதன் முதலாளி பலம் கொண்ட மட்டும் கழுதையை அடித்து, விரட்டிக் கொண்டிருந்தான். கழுதையின் நிலையைக் கண்டு கட்டெறும்பும் கண்ணீர் விட்டது.

    “தன் நண்பன் இப்படி வேதனைப்படுகிறான். நாம் எவ்வளவோ பரவாயில்லை. பிறர் மிதித்தோ, அடித்தோ தன் உயிர்தான் போகுமே ஒழிய, தாம் யாருக்கும் அடிமை இல்லை’ என்று நினைத்து பெருமூச்சு விட்டது. பின் அன்று மாலை, துவைத்து எடுத்து வந்த ஈரம் இன்னமும் உளராத துணிகளை முதுகில் சுமந்தபடி ஆடி ஆடி வந்தது கழுதை. முதலாளி தான் உணவு உண்டு உறங்கி பின் போதும் போதாதுமாக கழுதைக்கு தீவனம் வைத்தான். அதை கழுதை ஆசை ஆசையுடன் உண்டு பின் படுத்தது.

    அப்போது மெல்ல கட்டெறும்பு கழுதை அருகில் வந்தது.

    “”நண்பா, சுகமில்லையா?” என வாஞ்சையுடன் கேட்டது கட்டெறும்பு.

    “”வா, நண்பா! இன்று பொதியின் கனம் தாங்க முடியவில்லை. அதோடு ஏகப்பட்ட அடி வேறு. உடல் முழுதும் வலி. வயிற்றுக்கும் போதுமான உணவு இல்லை. தனியாக மேயலாம் என்றால் கட்டு போட்டுவிட்டான் என் முதலாளி.” கழுதை வருத்தத்துடன் கூறியது.

    “”நண்பா, கவலைப்படாதே. உன் முதலாளியின் கொட்டத்தை எப்படியும் அடக்குகிறேன். உன் நிலையை இன்று நானே நேரில் பார்த்தேன். எவ்வளவு கொடுமை இழைக்கிறான் உன் முதலாளி” என்று கூறி நண்பனைத் தேற்றியது. அப்போது மாலை முடியும் வேளை. முதலாளி கையில் தீப்பந்தம் ஏற்றி வந்தான்.

    “”ஐயோ… நண்பா, என்ன இது உன் முதலாளி இப்படி தீப்பந்தத்துடன் வருகிறான்” என்று அஞ்சியபடி கேட்டது கட்டெறும்பு.

    “”நாம் இருக்கும் மரத்தின் மேல் ஒரு பெரும் தேன்கூடு இருக்கிறது. அதை இப்போது பிரித்து தேனை எடுக்கப் போகிறான் என் முதலாளி” என்றது கழுதை.

    இதுதான் நல்ல சமயம் என்று நினைத்து, கழுதையிடம் கூறிவிட்டு வேகமாக தன் புற்றுக்குச் சென்றது. தயாராக தன் பின்னால் ஐந்து கட்டெறும்புகளை நிறுத்தி கட்டளைக் கொடுத்து காத்து நின்றது. அப்போது, முதலாளி தீப்பந்தம் ஏந்தி, படுத்திருந்த கழுதையின் முதுகில் ஒரு கால் வைத்து ஏற, கழுதை வலி தாங்காமல் துடித்தது, அதை லட்சியம் செய்யாமல், மரக்கிளையில் கூட்டின் பக்கம் தீப்பந்தத்தைக் காட்டும் சமயம், கட்டெறும்பு கட்டளையிட, மற்ற ஐந்து கட்டெறும்புகளும் வேகமாகச் சென்று முதலாளியின் பாதத்தை ஆறு இடங்களில் ஒரு சேர கடித்தன. அவன் “”ஐயோ” என்று அலறியபடி தடுமாறி கீழே விழுந்தான். தீப்பந்தம் அவன் முதுகில் விழுந்து அந்தச் சூடு பொறுக்க முடியாமல் அலறினான். அதை வீசி எறிய, அந்தப் பந்தம் கழுதையை கட்டியிருந்தக் கயிற்றில் பட்டு எறிய கயிறு அறுந்தது.

    அவ்வளவுதான், கழுதை சுதந்திரமாக எழுந்தது. எறும்புக் கடி, தீக்காயம் இவைகளால் வலி கொண்டு படுத்திருந்த முதலாளியைப் பார்த்து புன்னகைத்தது. “ஐந்தறிவு பிராணிகளிடம் அன்பு செலுத்தாது, அடித்துத் துன்புறுத்திய உனக்கு ஆண்டவன் கொடுத்தப் பரிசு’ என்று எண்ணி, தன்னை விடுவிக்க காரணமான கட்டெறும்பு நண்பனைப் பார்த்தது.மிகவும் சந்தோஷமாக பேசத்துவங்கியது.....ஆனால் எறும்போ 'போய்விடு' என்று சைகை காட்டியது. அதை பார்த்தகத்தும் சுதாதரித்த கழுதை, முதலாளியை ஒரு உதை விட்டு, கானகம் நோக்கி ஓடியது. இப்போது, முதலாளியை தேனீக்கள் வட்டமிட்டு கடிக்க, அவன் “ஐயோ… அம்மா…’ என்று அலறியபடி வீட்டினுள் சென்று தாளிட்டான்.

    தனக்கு உதவிய கட்டெறும்பின் அருமையை நினைத்தபடி கழுதை சுதந்திரக் காற்றை அனுபவித்தது. என்றாவது அவனை சந்திப்போம் என்று நினைத்துக்கொண்டது .

    அன்புடன்,

    கிருஷ்ணாம்மா [​IMG]
     
    kaniths likes this.
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi ma,

    Kathai super o super..... enna than kazhuthai pothi sumakum naalum athuvum oru uyir ulla jeevanthane nu nenaika maranthutan antha mudalali.....

    Amma felt very happy to read your writing after so long time. Neraya ezhuthunga ma. Vazhthukal. Hope you and uncle are doing good. Take care ma.

    Ungalukum yen mattra IL thozhigalukum INIYA MAGALIR THINA NALVAZHTHUKAL.
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Sorry for the late reply ma :)............how are you?.......how is the new born baby?.......we are all fine.....sure will write more :)
    .
    .
    .
    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ! [​IMG][​IMG][​IMG]
     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi ma,

    Felt so happy reading your reply. We are fine ma. Little one has turned 1 today ma. He is a very active and naughty kid.

    Waiting to read more.... Happy Tamil New Year to all.
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    udhayam, I dont know whether you can give links like this here ???
     
  8. dharshinis

    dharshinis New IL'ite

    Messages:
    2
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
     
    krishnaamma likes this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,746
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:படிக்க அருமையான கதை.
    நன்றி .
     
  10. sandysandhya

    sandysandhya New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    The Disobedient Son

    Once there was a rich farmer in a Village. He had a lot of land, cattle and many
    servants. He had two sons. He led a happy life with them. After some years the
    younger son became unhappy.
    He asked his father for his share of the property. His father advised him not to demand
    like that. But he would not listen to his father's advice. He got his share and sold them.
    He had a huge amount with him.
    With this amount he travelled to a distant country. He had bad company there and fell
    into evil ways. All the money was gone. He became poor and no one helped him.
    Then he understood his mistake and returned to his country. His father and brother
    took him into their fold and supported him forever. We should obey our parents.
     

Share This Page