1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தவம்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Mar 26, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உன் பாதங்கள் படவே
    தவம் கிடக்கின்றன
    என் வீட்டு வாசலில்
    உதிர்ந்திருக்கும் பூக்கள்

    Sandhya
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்கள் சிறு கவிதைகள் காணவே,
    என் கண்கள் தவம் கிடக்கின்றன.

    அழகாய் வடிக்கிறீர்கள், வரிகளை.
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உங்கள் அழகான பிணூட்த்தில் நான் :drowning...

    தயவு செய்து யாரும் என்னை காப்பாற்ற வேண்டாம்

    Sandhya
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள தோழி,

    உதிர்ந்த மலர்களை உயிர்பித்தது உன் கவிதை. ஆகா உங்களோடு சேர்ந்து அந்த மலர்களுமா தவம் செய்கிறது???

    உங்கள் கவிதைகள் மிக அழகு சந்தியா
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you very much veni....
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Andha paadam pattaal udhirntha pookal kooda uyir petru vidum pola!

    Enakku mudiyala paa
    Naan poay saapitu vittu varen.
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    soldier, kavithai kku paaraatu kidaithathu yenakku oscar kidaitha aanandam....

    thank you

    Sandhya
     

Share This Page