1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

தவம்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jul 15, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தவம் கிடக்கின்றன….
    சாலையில் பூக்கள்
    என்னவள்
    நடந்து வரும் பாதையில்
    அவள் பாதம் வலிக்க கூடாதாம்…..
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அங்கோ தலையில் இருக்க மறியல்,
    இங்கோ தரையில் இருக்க தவம்,
    காதலியை காத்திட பூக்களின்,
    தவம் தனி ரகம். அருமை.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதலியின் கால் தடத்தில்
    பூ மெத்தை
    பூக்களும் அவள் பாதம் வேண்டி
    தீண்டும் வரம் வேண்டி தவமாய் ....அருமை
     
  4. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :thumbsup வாவ் சூப்பர் சந்தியா.. ஒரே பூக்கள் மாநாடா இருக்கே..

    தவம் இருக்கும் பூக்களுக்கு
    வலிக்கூடதென்று இவள் தத்தி தாவி வர..
    அவள் பாதம் தொடா உயிர் எமக்கு வேண்டாமென
    தற்கொலை செய்தன மலர்கள்..
     
    Last edited: Jul 16, 2010
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou nats...
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    thankyou saroj.... yen karpanaikku ivvalavu paaraatodu oru azhagaana pinnootam thantharkku
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    neenga sollum bodhu yenakku kaadhal desam tabu thaan ninaivukku vandhaargal.....thankyou ramya
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    mariyal seitha pokkalai samaathaanam seithu ingu thavam panna azhaithu vantheergalo....

    முதலோ (தலையோ )அடியோ (பாதமோ) ..
    உன்னை தொட்டு கொண்டிருக்கும்
    வரம் ஒன்று போதுமே
    என் ஜென்மம் பக்கியமடைய ....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana varigal latha.....
     

Share This Page