1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

தவணை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 27, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தவணை முறையில் தேவி தரிசனம்
    வெள்ளிக்கிழமை மட்டும்தான்
    கோவிலுக்கு வருவாளாம் ....
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதாலா....
    அவள் உனக்காக அல்ல வருவது,
    அன்று தான் கோவிலில் நல்ல புளியோதரை பிரசாதம் கிடைக்கும். :)

    இன்று என்ன வேணி, ஒரே வாடாகை வரி, கிஸ்தி, தவணை என்று ஒரே கலக்கலா இருக்கே.
    நேற்று வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்தீங்களோ?
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Have the flowers taken a break Veni?
    Nice poem anyway.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    velli kizhamai devi darisanam vishesham allavaa.... adhu kaadhalukkum porunthum.... yennendraal weekend'il nalla kanavu kaanalaame.....

    Kavidhai pramaadam....

    Sandhya
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நண்பரே,

    நானும் முதலில் அதற்காகத்தான் போனேன். அங்கேதான் தேவி தரிசனம். அவளை தரிசித்த விழிகள் வேறு எதை காணவும் விரும்பவில்லை. அவள் பெயர் உச்சரித்த இதழ்கள் வேறு எதையும் ருசிக்கவும் விரும்பவில்லை. என்ன செய்வேன் நான்????

    இங்கே பெய்யும் கவி மழையில் ஜீவன் நனைந்து கவிதை ஊற்று எனக்கும் வந்தது. படம் பார்க்காமலே கொஞ்சம் படம் போட்டு விட்டேனா என்ன????
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    No my dear, how do they take the break????????? I've taken a break for sharing my thoughts on the other feelings. Don't you like it friend?????:hide:
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    enna azhagana kavidhai!!!!!!veni this ll be my most fvorite of urs tat i have ever read!!! nats odha!!!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    வீக் எண்டில் நல்ல கனவு காண நல்ல ஐடியா தோழி. எனது கவிதை படித்து ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     

Share This Page