லவ்வ சப்போர்ட் பண்ண நீயும், சந்தியாவும் தான் சரியான ஜோடி. மத்த எல்லாரும் என்ன கேலி பண்றாங்க. தேங்க்ஸ் யாமினி.
சரோஜ் ரொம்ப நாளைக்கு அப்புறம், நீங்க வந்து துணிவே துணைன்னு தைரியமா, என் கவிதையை படித்து பாராட்டியதற்கு நன்றிகள் பல. ஏன் இதே போல் எப்பவும் இருக்க முடியல ஒங்களால?
வயசப் பத்தி சொன்னா கோவம் வருது.... காதலைப் பத்தி சொன்னாலும் வருத்தம் வருது.... தத்துவம் சொன்னாலும் புரியலேன்னு சொல்றீங்க.... வேணி முடிவா சொல்லுங்க, நா என்ன பண்ணட்டும்?
Hi Nats, naa yenna sollanum nu ninaitheno, adhai deva sollitaanga.. cho idhuku dhan seekirama fb kodukka varanumgiradhu.... Just 5 lines la, unga thunaiyai patri rombha azhaga azhuthamaa solli irukeenga... Thalai ezhuthu yenna language la irundhaalum sari, adhu ungaluku arputhamaanadhagave amaiyum oru nalla thunai irundhal... idha azhaga sonna nats ku oru "Jey" Nats, enaku doubt ye illa... chitra akka dhan so lucky...