1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தலைக்கு மேல காத்திருக்கிறது

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 19, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,562
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: தலைக்கு மேல காத்திருக்கிறது :hello:

    தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் முழு கட்டுப்பாடுகளுடன் முழு lock down.
    எதிர் வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருங்கள் குறைந்த பட்சம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு வைத்து வெளி வேலைகளுக்குச் செல்லுங்கள் அவசியம் ஏற்பட்டால்.
    நாமெல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி செய்து கொண்டு இருக்கின்றோம்.

    உண்மையில் கொரோனா வைரஸ் இப்பொழுதுதான் பரவவே ஆரம்பித்து இருக்கிறது. எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க... ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு.
    இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொ ரோணாவின் இரண்டாவது சுற்று மிக தீவிரமாக மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறது.
    நம் தமிழ்நாட்டில் வருகிற தேர்தல் முடிந்த பின் முழு கட்டுப்பாடுகளுடன் lock down பிறப்பிக்க இருக்கிறார்கள்.

    அதனால் தான் மே மாதம் நடத்த வேண்டிய தேர்தலினை ஒரு மாதம் முன்னரே நடத்துகிறார்கள்.

    நமக்குரிய பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    முடிந்த மட்டும் சிக்கனமாகவும் - பொருட்களைச் சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள். நேற்று வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால் கேட்ட கொரொனாவின் பாதிப்பு இப்பொழுது ஒவ்வொருத்தருடைய தலைக்கு மேலும் காத்திருக்கிறது.

    உடனே செத்துவிட்டாலும் கூட தெரியாமல் போய் விடும். அந்தக் கொடுமை, வலி , கஷ்டங்களை அனுபவித்துச் சாவது - ஆயிரம் நரகத்துக்குச் சமம்.
    உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிய கொரோனா இந்தியாவில் பதுங்குகின்றது என்றால் - அது நம்முடைய உடல் வலிமைக்கும் - சீதோஷ்ண நிலமைக்கும் - மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுகிறது என்று அர்த்தம்.

    எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏற்றாற் போல தன்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக் கொள்ளும். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் - நம்ம உடல் மரபணு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னைத் தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேஷன் காலம் என்று வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

    ஒரு முறை பரவ ஆரம்பித்தால் - கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு 0%. சாவு 100% .. சமூக வலைதளங்களில் எழுதி எந்த பிரயோஜனமும் இல்லை. இங்குக் காமெடி வைரல் நியூஸ் தாண்டி யார் மனதிலும் நிற்கப் போவதில்லை.

    கடைசியா வாழ்ந்து கொள்ளுங்கள். மனித இனம்னு ஒண்ணு பூமில இருந்துச்சு.

    ஆயுதக் குவிப்பு போட்டியில் யார் பெரியவன் என்று நாட்டுக்கு நாடு சகுனி வேலை பார்த்துப் பதட்டத்திலேயே இருந்தது.
    உலகத்திலயே அசைக்க முடியாத சக்திகள் என்று இருந்த நாடுகளில் உள்ளோர் கூட , எதற்காகச் சாகின்றோம் என்றே தெரியாமல் செத்து மடிகின்றனர்.....

    இதான் அடுத்த 20 வருசத்துல ஏலியன்ஸ் சப்மிட் செய்கினற அறிக்கையாகவும் இருக்கலாம்.

    கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம். பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு அச்சாரமாக இருப்போம்.

    மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவலின் படி ..!!
    தினமும்
    1. Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள்
    2. வைட்டமின் ஈ
    3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
    4. முட்டை ஒன்று
    5. தூக்கம் -7-8 மணி நேரம்
    6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
    7. ஒவ்வொரு உணவுப்பொருளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்கக் கூடாது ).
    கொரோனா வைரஸின் PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.
    வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது எவை என்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான காரத்தன்மை (Alkaline) உள்ள உணவுகளை உட்கொள்வதுதான்.
    அவற்றில் சில ph உடன்
    எலுமிச்சை - 9.9
    சுண்ணாம்பு - 8.2
    வெண்ணெய் - 15.6
    பூண்டு - 13.2
    மா - 8.7
    அன்னாசிப்பழம் - 12.7
    டேன்டேலியன் - 22.7
    ஆரஞ்சு - 9.2

    Corona உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி அறிய முடியும்?
    1. தொண்டையில் அரிப்பு
    2. உலர் தொண்டை
    3. உலர் இருமல்
    4. அதிக வெப்பநிலை
    5. மூச்சுத் திணறல்
    6. வாசனை மற்றும் சுவை இழப்பு

    எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக
    இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள். பாதுகாப்பாக இருக்கவும்.
    சமூக இடைவெளி, பாதுகாப்பான முகக்கவசம் அவசியம் பின்பற்றலாம்.
     
    Loading...

Share This Page