படைப்பு எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் இவளுக்கு என்றுமே முடிவில்லை என்று நினைத்து படைதனோ ? வளையலை பெண்ணுக்காக -------------------------------------------------------------------------- இங்கீதம் பல்லிளித்து கொண்டு பண்பாடின்றி கேட்பான் அவள் முகவரியை பணியின் நிமித்தத்தால் பல் கடித்து கொண்டு பதிலளிப்பாள் அவள் ப்ளீஸ் மே ஐ ஹெல்ப் யூ?
nice nalini, ஆனால் இது ஏன் இரண்டு வரியில் முடிகிறது இன்னும் கொஞ்சம் சேர்க்க இடம் நெறயவே இருக்கு sunkan
Dear Sunkan, Thanks alot for your appreciation.Puthi kavithai chickendru siriyathai irunthaal mattumae athan artham nacchh endru manathil pathiyum.Ungal korikkaiyai viraivil niravetruvaen. nandree
Dear Nalini, Your short kavithais are nice. But, I am sorry to point out some mistakes in your Tamil. Regards, TDU