1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தமிழ் இலக்கியத்தில் நான் ரசித்த சில காதல&#302

Discussion in 'Posts in Regional Languages' started by mithila kannan, Oct 16, 2008.

  1. anandi muthuraj

    anandi muthuraj New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    very nice love in our own language is always great to express
     
  2. narmee_r

    narmee_r Senior IL'ite

    Messages:
    259
    Likes Received:
    6
    Trophy Points:
    18
    Gender:
    Female
    hi mithila,
    what a wonderful blog? i like it.

    தமிழ் இலக்கியத்தை முன்னொரு காலத்தில் ரசித்த நான் மீண்டும் அதை ரசிக்க ஆசிபட்டேன். எனது ஆசை உங்களது வரிகளின் மூலம் நிறைவேறியது. மிக்க நன்றி.
    நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள காதலை பற்றி பேச இந்த ஒரு பக்கம் போதாது. ஆயினும் அதன் சுவையோ.....ஆஹா! அருமை!
    தமிழ் இலக்கிய காதல் போல் ஒரு காதல் எங்கும் இல்லை என்றே கூறலாம். தமிழ் இலக்கிய காதல் கதைகளை திரைப்படங்களாக எடுத்து வெற்றி கண்டவை ஆயிரம் ஆயிரம். இந்த கலி காலத்திலும் தமிழ் இலக்கிய காதல் கதைகளுக்கு வெற்றிதான். தமிழ் இலக்கிய கதைகள் என்றாலே வெற்றி தான். அது காதல் கதையாக இருந்தால் தான் என்றில்லை. உதாரணம்: நளவெண்பா-காதல் கோட்டை, மகா பாரதம்-தளபதி,............ இத்திரைப்படங்களின் வெற்றி உங்களுக்கே தெரியும். ஆனால் உங்களில் எத்தனை பேர் அவை தமிழ் இலக்கிய கதை என்பதை உணர்ந்து இருந்கீர்கள்?
     
  3. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    Dear friend,
    you have made my day.I want to share so many things with you on this subject.But my kitchen is demanding my presence there.I will come back to you.
    love
    mithila kannan
     

Share This Page