தமிழர்களின் குடும்ப பெயர்

Discussion in 'Baby Names & Birth Announcements' started by FirstBite825, Dec 24, 2010.

  1. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    • இன்று தந்தை பெரியாரின் நினைவுநாள் (24-டிசம்பர்-1973) - ஒரு தமிழ் நாளிதழின் இணையதளத்தில் படித்தது
    • தமிழர்கள் ஜாதி பெயரை குடும்ப பெயராக வைத்து கூப்பிடும் வழக்கத்தில் இருந்து மாறுவதர்க்கு அவர் வித்திட்டவர். அதுமுதல் பெரும்பாலான தமிழர்கள் தங்கள் தந்தை பெயரை குடும்ப பெயராக அமைத்துக்கொள்வது வழக்கம்.
    • அன்னாரின் நினைவுநாளான இன்று, அதற்கு அடுத்தபடியாக பெயரிடும் முறையில் முக்கியமாற்றத்தை - தாயின் பெயரையும் குடும்பபெயராக வைத்துக்கொள்ளலாம் - என்பதை செல்வி ஜெயலலிதா அவர்கள், தங்கள் ஆட்சிகாலத்தில் சட்டமாக்கியதை நினைவுகூர்ந்தேன்.
    • IL-குழாமில் அதுபோல் தனது பெயரை தனது குழந்தைகளுக்கு குடும்பபெயராக (LastName) பெயர்சூட்டிய பெண்மணிகள் இருக்கிறார்களா? (தெரிஞ்சுக்களாம்-ன்னு சும்மா நப்பாச தாங்க. ஒன்னும் தல போற மேட்டர் இல்ல...................................)
     
    Loading...

  2. Vasumathy

    Vasumathy Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,103
    Likes Received:
    1,978
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nice to know the first part of info. I don't know that!
     

Share This Page