எனக்கும் என் நண்பனுக்கும் சண்டை அவனிடம் பேசி நாட்கள் பல ஆனது மீண்டும் அவனிடம் பேச நினைத்தேன் என் விருப்பத்தை அவனிடம் எவ்வாறு தெரிவிக்கலாம் என்று யோசித்தேன் எனக்கு சட்டென்று தோன்றியது கடிதம் அது ஒரு மிகச்சிறந்த வழி கடிதம் எழுத தபால் அட்டையை பெற கடை கடையாக சென்றேன் எனக்கு கிடைத்த ஒரே பதில் இந்த காலத்தில் யாரப்பா கடிதம் எழுதுகிறார்கள் நான் விடவில்லை தேடினேன் தேடினேன் வெகுநேரம் அலைந்ததற்கு ஒரு கடைக்காரனிடம் பதில் கிடைத்தது அதாவது கடிதம் கிடைத்தது தபால் அட்டையை வாங்கி என் எண்ணங்களை அதில் எழுத்துகளாக வரைந்தேன் எழுதி முடித்து இறுதியில் நன்றி என்று போட்டேன் அது என் நண்பனுக்காக அல்ல அந்த தபால் அட்டைக்காக காரணம் அது என் என்ணத்தை என் நண்பனுக்கு பிரதிபலித்து காட்டும் என்பதால் மீண்டும் என் நண்பனை என்னுடன் பேசவைக்கும் என்பதால்
Different approach. Yes dear. we can say nowadays we almost forgot writing letters. Waiting for the postman was a very thrilled mements. I enjoyed writing a lot to my mother, friends and all my sisters. I found more personal bond in writing letters than sending emails. But what to do dear. We have to move along with the society. thank you for bringing old memories . Nice write up. do share more. ganges
Good you have at least given a new life to Post Card. While we use post card to say thank you, you have thanked the Post Card itself for it was used to bridge the gap of long silence between friends. Yes, rightly said by Gangey, we have all lost the habit of writing letters. My relatives used to enjoy my letters and I too loved waiting for their replies. Now times have changed and we have become so hard pressed for time that though we communicate through new channels, we opt to use short forms for everything. This includes me too. It is just kaalathin kolam. Anyway good poem on Thabaal Attai!!!!!!!!!
தங்கள் தபால் அட்டையை கண்டு, அந்த நட்பினில், நண்பன் ஆவான் மட்டை. அந்த அட்டைக்கு நன்றி பாராட்டிய ராமனுக்கு நன்றி. அந்த ராமனுக்கும் , சீதைக்கும், அன்று அனுமனே தபால் அட்டை.
Raman, great thoughts brought into poems... A word will describe your feeling more than you can do standing in front of the person.... I cherished my pen friends letters for a long time, before i lost them in train.....(just before my wedding).... Sandhya
illa, aanaal class yedukkalaam yendru ninaikkiraen. neengal thaan muthal admission with out CAPITATION FEE.