உன்னைப் போல் ஆயிரம் இருக்கையில் நீ மட்டும் துணையில்லாமல் தன்னந்தனியே மின்சாரக் கம்பியில் உட்கார்ந்திருப்பது ஏனோ? சுகமோ அல்லது சோகமோ எந்த நிலையில் நீ இருக்கின்றாய்? தனிமையில் துயரமும் உண்டு தெளிவும் உண்டு.
Periamma I tried my best to attach the photo of a Mourning Dove but couldn't do it. I'm learning new things here slowly will succeed soon in posting with pictures. But I'm running out of my tamil kavidhais. Will try to write more. Thanks for your inspiration.