1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தண்ணீர் பெண்கள்

Discussion in 'Posts in Regional Languages' started by girijasenthil, Nov 27, 2012.

  1. girijasenthil

    girijasenthil Senior IL'ite

    Messages:
    42
    Likes Received:
    13
    Trophy Points:
    23
    Gender:
    Female
    தண்ணீர்,
    நிறமில்லாதவன், வண்ணத்துகலுடன் ஜாலமாகின்றவன்
    உருவமில்லாதவன், மண்ணுடன் பானையனகின்றவன்
    மணமில்லாதவன், மலர்களுடன் மணம்வீசுபவன் .
    :
    :
    இல்லாதவன் இருக்கின்றவன் இணைந்து வாழ்கின்றான்.
    குடும்பத்தில்,
    யாராநேனும் ஒருத்தருக்கு அவ்வபோது ஏதும் இருக்க கூடாது.
    ஏதும் என்பது ஆசை , கோபம் , விருப்பு, எதிர்பார்ப்பு , அவசரம் மற்றும் பல...
    :
    :
    அனால் ஏனோ பெண்களே பலநேரங்களில் தண்ணீர் ஆகின்றனர் !
     
    1 person likes this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    GSK,
    என்ன செய்ய, குடும்பத்தின் நிம்மதியை முன்னே நிறுத்தி, தன் நிம்மதியை பின்னே தள்ள வேண்டி இருக்கிறதே.
    Nicely explained how one changes their nature to suit the environment, through the eg. of water.

    Sriniketan
     
    2 people like this.

Share This Page