1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தண்டபாணி வீட்ல இருக்காரா?”

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 25, 2017.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    “சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”

    “இல்லைங்க”

    “வெளில போயிருக்காரா?”

    “இல்லைங்க”

    “அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”

    “இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”

    “வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”

    “இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”

    “வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”

    “வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே”

    “ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”

    “இல்லை”

    “பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”

    “நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”

    “இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”

    “நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே?"

    visu kuzhappuvathe thevalaamo?

    Jayasala 42
     
  2. bhagya85

    bhagya85 Silver IL'ite

    Messages:
    293
    Likes Received:
    208
    Trophy Points:
    93
    Gender:
    Female
    good one loved it :tearsofjoy:
     
  3. girvani

    girvani Platinum IL'ite

    Messages:
    1,020
    Likes Received:
    2,914
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear jayasala amma

    I started my day with the laugh. It is a good one.
    Vani
     
  4. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    very nice to read.
     
  5. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :roflmao:
    இதை படித்த பின் வயிறு வலிக்க சிரித்தேன் @jayasala42 அம்மா.
    இனிய காலை பொழுதாக விடிந்தது.

    உங்களின் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன் , ஒவொன்றாக.
     

Share This Page