1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தங்கை

Discussion in 'Regional Poetry' started by theanmozhi, Sep 9, 2011.

  1. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    வியந்தேனடி உன்னை கண்டு
    அன்பே அரவனைகையில் அன்னையாகிறாய்
    தட்டி கொடுத்து பாராட்டுகையில் தந்தையாகிறாய்
    விட்டு கொடுத்து போகையில் தமக்கையாகிறாய்
    முட்டி கொண்டு நிற்கையில் தங்கையாகிறாய்
    தோள் சாய்கையில் தோழியாகிறாய்​
    இன்னும் எத்தனை பரிமாணங்கள் தான் உள்ளது
    உன்னிடம்? இது மட்டுமா ?
    தண்டனைக்கு தான் முதல் என்பாய்
    மற்றவை தமக்கை முதல் என்பாய்
    உண்மை உரைக்கிறேன் வயதில் மட்டும்
    தானடி நான் உன்னை விட பெரியவள்
    மனதிலும், குணத்திலும் என்னை விட
    பெரியவள் நீயே​
     
    1 person likes this.
    Loading...

    Similar Threads
    1. yams
      Replies:
      16
      Views:
      1,905
  2. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
  3. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female

    thanks for ur first fb
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    தேன்மொழி கவிதை மிக அருமை .நானும் ஒரு வருடத்துக்கு முன் என் தங்கையை பற்றி சகோதரி என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.படித்து பாருங்கள்.
     
  5. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    oh very good kavithai.
     
  6. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
  7. abi445

    abi445 Silver IL'ite

    Messages:
    679
    Likes Received:
    83
    Trophy Points:
    85
    Gender:
    Female
    Super poem...........
     
  8. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ipdi oru akka kedaikka avanga kuduththu vachchurukanum..I envy you :)


    nalla poem thaen....
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உங்கள் வரிகளின் உன்னதம்,
    உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவதாக உள்ளது...
     
  10. theanmozhi

    theanmozhi Gold IL'ite

    Messages:
    780
    Likes Received:
    166
    Trophy Points:
    108
    Gender:
    Female
    padichan ma supera irunthathu unga saravedi kavithai,

    nanri ma.
     

Share This Page