1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஞாழல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 12, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Vinu Maa,

    Ungal pinnoottam kandu en manam kulirgirathu, ungalukku malar kavithai kandaa??? Migavum sarithaan.

    Kavithai padiththu karuththu sonna thozhikku nandrigal pala
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice ka and these lines are superb
    மலர் நடுவில் மகரந்தம், தேனிக்களுக்கான
    பந்தம், மலர்களின் வாசனை சற்றே மந்தம்
    மற்றபடி கண்ணுக்கு வசந்தம்

    சற்றே நீண்ட அடர் பச்சை நீள்வட்ட இலைகள்
    பச்சையும் மஞ்சளுமாய் கை நிறைய அள்ளிக்
    கொள்ள இச்சை ஊட்டும் தோற்றம், வேறு
    பெரிதாய் ஒன்றுமில்லை மாற்றம்
     
  3. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    meendum oru azhagiya poongavithai , kannaikavarum pugaipadathodu. manjal konnai manathai parithuvittathu

    ganges
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ராம்,

    நான் ரசித்து எழுதிய வரிகளையே நீங்களும் ரசித்தீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி ராம்.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மனதைப் பறிக்கும் மலர்கள் பற்றி நான் சொன்னாலும், இதயம் தொடும் பின்னூட்டம் தருவது நீங்கள் தான் அம்மா. நன்றிகள் பல அதற்காக
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கொன்றை கண்கவர் அழகிய மஞ்சள் நிறப் பூ.
    அருமையான உங்கள் கவிதை அதனை மேலும் அழகு படுத்துகிறது.
    கொன்றை வேந்தன் என்று ஒரு மன்னனைப் பற்றி படித்த ஞாபகம் வருகிறது.
    ஏதேனும் காரணம் உண்டோ வேணி?
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Veni,

    Indha maram en school la niraiya irukkum... name innaiku dhan therinchudhu... "Nyazhal"....

    This is one of my favorite flowers... Now this flower got its scents thro ur beautiful kavithai..... Idha engadhum road la paartha en school days nyabhagam vandhu pogum manasula....

    Ini indha flower a paarkum pothellam unga kavithaiyum manasula neranjirrukum en school days nyabhagam polave....

    Thank u dear!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    எனது கவிதை படித்து நாள் தவறினாலும் கவிதை தவறாது கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல

    கொன்றை வேந்தன் என்பது ஔவையார் இயற்றிய தமிழ் தொகுப்பு. நீங்கள் ஒன்றும் என்னை வைத்து காமெடி பண்ண வில்லையே???? :)

    இதோ அந்த வரிகளில் சில உங்களுக்காக:

    கடவுள் வாழ்த்து
    கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
    என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

    உயிர் வருக்கம்
    1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம
    2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
    3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
    4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
    5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
    6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
    7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
    8. ஏவா மக்கள் மூவா மருந்து
    9. ஐயம் புகினும் செய்வன செய்
    10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு
    11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
    12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
    13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பாரதி,

    அழகாய் பின்னூட்டம் தந்த இனிய தோழிக்கு நன்றிகள் பல. எனது கவிதைகள் ரசித்து உங்கள் பள்ளி நினைவுகளையும் பகிர்ந்தமைக்கும் நன்றிகள் தோழி
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Azhagaana thamizhil..pookkalin peyargalai paarkkum, padikkum podhum, manjal niram pol, ullam thulludhe..

    Pulinaga konraiyaa..puli nagathin saayalai paarthen..en kangalukku pulappadavillaiye..:-(

    sriniketan
     

Share This Page