1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஜோடியறியா பாவை நெஞ்சு!!!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, Jul 12, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பதியம் போட்ட பவளமல்லி
    பாறை இடுக்கில் பூத்து நிற்க,
    பரிசம் போட்ட கள்வன்
    கூட்டிச் செல்ல
    வாசல் வந்து காத்திருக்க,
    இத்தனை நாள் வாரானோ
    என்று ஏங்கி தவித்த
    பேதை நெஞ்சு,
    கணபொழுதில் மனசு மாறி
    நினைத்து கொண்டதாம்...
    இன்னும் இரண்டு நாள்
    கழித்து வந்திருந்தால்
    பார்த்துவிட்டு
    சென்றிருப்பேனே
    கோவில் மாடப்புறா அதன்
    ஜோடி சேர்ந்ததாயென்று...

     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Devapriya.. Exactly the feelings of an innocent girl who is leaving her long liven home.. :thumbsup

    பவள மல்லியும் பூத்திருக்க
    உன்னை பாக்க என் கண்ணும் பூத்திருக்க
    பூத்த கண்ணும் பூரிக்க
    மச்சான் நீயும் வாசல் வர
    இப்போ நெஞ்சு துடிக்குதுய்யா
    ஜோடி புறாவ எண்ணி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பவள மல்லி கிடக்கட்டும்
    பரிசம் போட்டவன் பாதிக் கணவனாய்
    உன்னை பந்தாட வந்து விட்டான்
    மாடப் புறாவின் ஜோடி காண நீ இருந்தால்
    உன் ஜோடி அந்தர் பல்ட்டி அடித்து விடும் பெண்ணே.
    கண்டவுடன் சென்று விடு.:goodidea:
    பின் காணாமல் நீ தவிக்க
    மாடப் புறாவும் தூது செல்லாது
    அது கஷ்டம் அதுக்கு :exactly:

    பெண்ணாய் பிறந்து விட்டால்
    புதைக்க வேண்டும் நம் உணர்வு உரிமைகளை......
     
    Last edited: Jul 12, 2010
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    deva....iruntha idam nesikkum bodhu adhai vittu sella manam yeppavume rendu naal avagaasan ketkum.... adhu mudivilaatha oru aasai thaan....
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Wow.... super ah irukku da unga poem....:thumbsup thanks da...
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    deva enga irunthu thaan ithellam yosikkirayo ....

    ovvoru line m super...lovely poem dear...
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கணப் பொழுதில் மனசு மாறி நினைத்தேன், இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா இல்லையா-ன்னு??? கணப் பொழுதில் தோன்றியதை, நொடிப் பொழுதில் மறந்து, அவன் பின்னே செல்வதுதான் சரி என சரோஜ் சொன்னதால் நானும் அதையே சொல்கிறேன்.

    சரிதானே ரோசா, நீ சொல்லச் சொன்னதை நான் அப்படியே சொல்லிட்டேன் :hide:
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மாடப் புறாவும், மணிப்புறாவும்,
    ஜோடி சேர்ந்து சுற்றித் திரிய,
    பரிசம் போட்ட கள்வனோட,
    ஸ்பரிசம் அறிய நீ கெளம்பு,
    அவன் பர்சிர்க்கும் வைத்திடு வேட்டு.....
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    unmai thaan saroj.... nandri :)
     

Share This Page