1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜாதி மத வேண்டாமே ..

Discussion in 'Posts in Regional Languages' started by gsaikripa, Feb 20, 2011.

  1. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    மாடப்புறா தன குட்டிகளுடன் ஒரு பள்ளிவாசலில் கூடு கட்டி வாழ்ந்தது .அங்கே விசேஷம் நடந்ததால்,நாம் பக்கத்தில் உள்ள தேவாலயத்திற்கு செல்வோம்.அங்கேயும் விசேஷம் நடந்ததால், சிவன் கோயிலில் கூடு கட்டி வாழ்ந்தது.
    தாய் புறா வான மாடப்புறா, தன குட்டிகளை பார்த்து,நாம் எங்கு வேணாலும் பறந்து சென்று, கூடு கட்டி வாழலாம் .நம்மிடம் ஜாதி மத பேதமில்லை..அதனால் தான் நாம் மேல பறக்கிறோம்..மனிதர்களாகிய அவர்கள், கீழே வாழ்கிறார்கள் .
    டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்ட நேர்ந்ததை..உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .
    சமீபத்தில் சென்செக்ஸ் எடுக்க ஆட்கள் வந்திருந்தார்கள்.ஒவ்வொரு இடத்தையும் fill-up பண்ணினார்கள், ஜாதி என்ற இடம் வந்தபோது,நம்மிடம் தான் ஹிந்து,முஸ்லிம் ,கிறிஸ்டியன் என்ற பாகுபாடு ,அதுலயும் உள்சாதி வேற..
    இந்தியன் என்று குறிப்பிடலாமே.. .என்று சொன்னதற்கு,அதில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை சொல்லுங்கள்..கண்டிப்பாக சொல்லி விட்டார்கள் என்ன செய்வது.
    நம்மிடம் தான் இந்த பாகுபாடு,பறவைக்கு ஏது பாகுபாடு .
     
    Loading...

  2. vijikrishnan

    vijikrishnan Platinum IL'ite

    Messages:
    2,800
    Likes Received:
    748
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Jadhikal ellaiadi papa-----Barathisaid.
    Jadhikal ellainnaral engum edam ellai indria nelamai.
    viji
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Saikripa,
    Jaadhigal illai enbadhaal paravaigal mela parakkinrana...aanal naamo keezheye irukkirom..
    Karuthu arumai...

    Neenga enna dhan maatra ninaithaalum...very sad to hear that applications don't change at all.

    sriniketan
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சாய் கிருபா எத்தனை பாரதி வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.ஒரே ஜாதியில் உள்ளவனே பொருளாதார ரீதியில் பிரிவினை பார்க்கும் போது வேறு என்ன செய்ய முடியும்.
     
  5. Coffeelover

    Coffeelover Platinum IL'ite

    Messages:
    2,007
    Likes Received:
    593
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Saikripa, Excellent idea. But it snot going anywhere. We awlays feel superior to other people. Cate and religion are the evil of the society. When are we going to stop it?

    I live in US for along time. Our people prefer the children to marry form the same caste and same community. When I suggest some other community, they get angry at me. They want to keep up the culture. We should void giving, taking dowry and stop the caste and religion info in the Shadi.com

    Vannakam. :bowdown:bowdown:bowdown:bowdown
     
  6. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    சிலவற்றை நாம் சகிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஒன்றும் செய்ய முடியாது. கருத்துக்கு பாராட்டுக்கள் சாய்.
     
  7. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    viji, neengal solluvathum unmai thaan
     
  8. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    amam enna seyvathu..latha:bonk
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    CL,
    thanks for the fb...
     
  10. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female

    unmai thaan periamma...thanks
     

Share This Page