1. Would you like to join the IL team? See open jobs!
  Dismiss Notice
 2. What can you teach someone online? Tell us here!
  Dismiss Notice
 3. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
  Dismiss Notice

ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள்

Discussion in 'Jokes' started by recipiesdirect, Mar 13, 2009.

 1. recipiesdirect

  recipiesdirect Bronze IL'ite

  Messages:
  71
  Likes Received:
  14
  Trophy Points:
  30
  Gender:
  Female
  ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள்  புத்திர்பலம்யசோர்தைர்யம்நிர்பயத்வம்ஆரோகதா
  அஜாட்யம்வாக்படுத்வம்ஹனுமத்ஸ்மரணாத்பவேத்.

  ஆஞ்சனேயரைஸ்மரிப்பவர்களுக்குஅவர்என்னென்னஅனுக்கிரஹிக்கிறார்என்றுஇந்த*ஸ்லோகம்சொல்கிறது. புத்தி, பலம், புகழ்,உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்வன்மை, இத்தனையும்தருகிறார்அவர்.

  சாதாரணமாகஇவையெல்லாம்ஒரேஇடத்தில்அமையாது. நல்லபுத்திமான்ஆரோக்கியம்இல்லாமல்இருப்பான்.பெரிய*
  பலசாலிபுத்தியில்லாமல்இருப்பான்.இரண்டும்இருந்தாலும்கோழையாகஇருப்பான்.
  பயந்தாங்கொள்ளியாகஇருப்பான். எத்தனைதிறமைஇருந்தாலும்அவற்றைப்பிரயோகிக்க*
  சுறுசுறுப்பு, விழிப்புஇல்லாமல்சோம்பேறியாகஇருப்பான். பெரியஅறிவாளியாகஇருந்தாலும்
  தனக்குத்தெரிந்ததைஎடுத்துச்சொல்கிறவாக்குவன்மையில்லாமல்இருப்பான். இந்தமாதிரி
  ஏறுமாறானகுணங்கள்இல்லாமல், எல்லாஸ்ரேயஸ்களையும்ஒரேஇடத்தில்பொழிகிறார்
  ஆஞ்சநேயர்.காரணம்,
  சாதாரணமாகநாம்ஒரேஇடத்தில்சேர்ந்துபார்க்காதபலகுணங்கள்,
  சக்திகள்,அவரிடமேபூரணமாகஒன்றுசேர்ந்திருந்தன். நாம்எதிரெதிர்குணங்கள்என்றுநினைப்பவை
  கூடஅவரிடம்ஸ்வபாவமாகச்சேர்ந்திருந்தன. உதாரணமாகப்பெரியபுத்திசாலிக்குஅகங்காரம்
  இல்லாதபக்திஇராது. ஆஞ்சநேயரோதேகபலம், புத்திபலம், இவற்றைப்போலவேவினயம்,
  பக்தி, இவற்றிலும்முதல்வராகநிற்கிறார். வலிவுஇருக்கிறவன்கெட்டவழியில்போவதுண்டு.
  அவனுக்குபக்திஇருக்காது. பக்திஇருக்கிறவர்களுக்குகூடஅதன்ஞானத்தின்தெளிவுஇலலாமல்
  மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோஇருப்பதுண்டு. ஆஞ்சநேயர்ஸ்ரீராமசந்திரமூர்த்தியின்
  பரமபக்தராகஇருக்கும்போதேபரமஞானியாகவும்இருந்தார். எப்படிதக்ஷிணாமூர்த்திஸனகாதி
  முனிவர்களைமுன்னிட்டுஉபதேசம்செய்கிறாரோ, அப்படியேஸ்ரீராமன்ஆஞ்சனேயஸ்வாமியை
  முன்னால்வைத்துக்கொண்டுஞானஉபதேசம்செய்கிறார்என்று "வைதேஹிஸஹிதம் " ஸ்லோகம்
  சொல்கிறது. பைசாசபாஷையில்கீதைக்குத்தத்துவமயமானஒருபாஷ்யம்இருப்பதாகவும்அது
  ஆஞ்சநேயர்செய்ததுஎன்றும்சொல்வார்கள். அப்படிப்பட்டதத்துவஞானிஅவர்ஒன்பதுவியாகரணமும்
  தெரிந்த ' நவவியாகரணவேத்தா ' என்றுராமரேஅவரைப்புகழ்கிறஅளவுக்குப்பெரியகல்விமான்.


  இதுஎல்லாவற்றிற்கும்மேலாகஅவருடையபிரம்மசர்யத்தைச்சொல்லவேண்டும்.ஒருக்ஷணம்கூடக்
  காமம்என்கிறநினைப்பேவராதமஹாபரிசுத்தமூர்த்திஅவர்.


  ஆஞ்சநேயருக்குஈடுகிடையாது. அவரைஸ்மரித்தமாத்திரத்தில்நமக்குதைரியம்வரும், பயம்நிவ்ருத்திஆகும். புத்திவரும். பக்திவரும். ஞானம்வரும். காமம்நசித்துவிடும்.

  ராம்ராம்என்றுஎங்கெங்கேசொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுனானகீர்த்தனம்எங்கெங்கேநடந்தாலும்
  அங்கெலாம்நம்கண்ணுக்குத்தெரியாமல்ஆஞ்சநேயர்தாரைதாரையாகஆனந்தபாஷ்பம்கொட்டிக்கொண்டுநின்றுகேட்கிறார். இந்தகாலத்தில்நமக்குமற்றஎல்லாஅனுக்கிரஹங்களோடு
  முக்கியமாகஅடக்கமாகஇருக்கிறபண்புரொம்பவும்அவசியப்படுகிறது. அதைநமக்குஆஞ்சநேயர்
  அனுக்கிரஹம்பண்ணவேண்டும். அவரைப்பிரார்த்திப்பவர்களுக்குஒருகுறையும்இல்லை.
   
  Loading...

 2. Padmini

  Padmini IL Hall of Fame

  Messages:
  6,795
  Likes Received:
  1,177
  Trophy Points:
  345
  Gender:
  Female
  Re: ஜகத்குரு ஸ்ரீ காஞ்சிப் பெரியாவாள் அருள&#30

  HI,
  thank you for sharing this nice thing.
  with love
  pad.

   

Share This Page