1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சோதனை வென்று, சாதனை படை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 12, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சோதனை வென்று, சாதனை படை

    சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி.

    சாமியா கொடுக்கிறது சோதனை?
    ஆசாமியான நீயன்றோ பெரிய ரோதனை.
    அதை நினைக்கையில் வருவது வேதனை.

    சோதனை வென்று, நீ படைத்திடு சாதனை.
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    என்றுமே கடவுளிடம், எனக்கு பிரச்சனைகள் இல்லாத வாழ்வு வேண்டும் எனக் கேட்பதில்லை. எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத் துணிவை மட்டுமே வேண்டுவேன்.

    யார் வாழ்வில் இல்லை போராட்டம். அதற்காக கூடாது கண்ணில் நீரோட்டம். எனும் கருத்தை வலியுறுத்திய உங்கள் கவிதை மிக மிக அருமை.
     
  3. Suhania

    Suhania Senior IL'ite

    Messages:
    232
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Natpudan,

    Sodhanai illamal varaadhu Saadhanai .....
    Saadhanai seiyamal varaadhu Pugazh...

    ivvai irandaiyum ariyaamal irundhal...
    adhuve manidhargalin ariyaamai....

    well said !
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வேணி,

    நல்ல வேண்டுகோள் தங்களது.

    அவன் இருப்பதாக நான் நம்பாததால்,
    தன்னம்பிக்கையும், நண்பர்கள் பால் கொண்ட நம்பிக்கையும்,
    நன்மை நினைத்து, நன்மை செய்து, சோதனைகளை சமாளித்து வருகிறேன்.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Sujatha,

    Azhakaaka Sonneerkal.

    Sothanaikalai vendraal Saathanail varum Pugazh, Ithu theriyaamal irundhaal Ariyaamai. Karuththu Arumai Sujatha.
     

Share This Page