சொல்வன சொல், சொல்பவரிடம் சொல் பகலிலேயே பசு மாடு தெரியாது, இரவிலே எரும மாடா தெரியப் போகுது? சார், சார் ஏதோ சொல்றீங்கன்னு தெரியுது, ஆனா எங்க இருந்து சொல்றீங்கன்னு தெரியலையே? புரிந்து கொள்பவரிடம் சொல், அதை அறிந்து நடப்பவரிடம் சொல். அதுவே சொல்லும் சொல்லிற்கு மரியாதை. இது ஊனத்தை உறுத்தச் சொன்னது இல்லை, சொல்வன கேட்டு, புரிந்து, அதன் படி நடக்கும் மனோ நிலை, உள்ளவரிடம் தான் சொல்வன சொல்லல் வேண்டும் என்பதற்கே.
dear Nats correct aga chonneergal. En Paatti cholvar, Chevidan kadila sanghu oodittu prayojanam illai nnu. Ade madiridan iduvum. Chilar thannal therindu cheivargal. Chilar matravar chonnal therindu cheivargal. Inda rendu ragamum alladavargalukku cholli prayojanam illai. thanks ganges
அன்புள்ள நட்புக்கு, அட திருக்குறள் கூட ஞாபகம் இருக்கே என் நண்பருக்கு. எனக்கு உங்க கவிதை புரிஞ்சது சரியா? இதுதானே நீங்க சொல்ல வந்தது??? "இதனால் இதனைஇவன் முடிப்பன் என்றறிந்து அதனை அவரிடம் விடல்" எந்த வேலையை யார் முடிப்பார், யார் அந்த வேலையில் அனுபவசாலி என்று அறிந்து, அந்த வேலையை அவரிடம் சொல்வது சிறப்பு. இந்த கவிதை மூலமா அதை நீங்க சொன்னது அதை விட சிறப்பு. நல்ல கருத்து நண்பரே. வாழ்க தமிழ். வளர்க உங்கள் தமிழ் சேவை.
திருவள்ளுவர் சொல்லாதது எதுவும் உண்டா? வள்ளுவரின் வாக்கை நாம் வேறு விதமாக, சொல்லலாமே தவிர, அவர் சொல்லாததை, நாம் சொல்லவே முடியாது. நன்றி வேணி.