1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொர்க்கத்தில் திருமணம்

Discussion in 'Regional Poetry' started by Nakshatrarevath, Jul 10, 2011.

  1. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
    என் தந்தையின்
    பணத்தின் மதிப்பிடு செய்தாய்

    என் தாயின்
    கை மனத்தை சோதித்தாய்

    என் உடன் பிறந்தவர்களின்
    எண்ணிக்கையை அளந்தாய் ஆனால்

    என் மனதை அறிய விளையாத
    உன்னுடனான என் திருமணம்

    எவ்வாறு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்?
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இவ்ளோ தெரிஞ்சிருந்தும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதே

    நரகத்துக்கு நாமளே டிக்கட் வாங்கற மாதிரி.



    துணிந்து எதிர்த்து கொடிய பழக்கங்களை அகற்றி

    சுவர்க்கம் தனை காண விழைவோமே...
     
    1 person likes this.
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஆண்களைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது சொர்க்கமே...என்று எண்ணி அப்படி சொல்லியிருப்பார்களோ?:hide:
     
  4. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
    உண்மையே அது நரகமே ஆயினும் அதை ஏற்றாக வேண்டும் இல்லையேல் வேறு பல நரகங்களை சந்திக்க நேரும்.
     
    1 person likes this.
  5. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தித்திப்பாய் இருக்க வேண்டிய திருமண உறவுகள்
    திக் திக் உறவாய் மாறி வருவது வருத்தத்துக்கு உரியது.

    மனதின் ஆழம் அறியாதவன் மங்கையின் மன வாழ்வை ஆள முடியாது
    உங்களின் வரிகளின் உண்மையும் இதுவே.மிக அழகு.

    ஆங்கிலத்தைத் தவிர்த்து, பதில்களை தயவு செய்து தமிழிலேயே தட்டச்சு செய்யவும். :bowdown
     
  7. Nakshatrarevath

    Nakshatrarevath Bronze IL'ite

    Messages:
    139
    Likes Received:
    38
    Trophy Points:
    48
    Gender:
    Female
    நன்றி சரோஜ்.
     

Share This Page