1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சேர்ந்ததும் தேர்ந்ததும்

Discussion in 'Regional Poetry' started by psplatha, Feb 28, 2011.

  1. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    சேர்ந்து சிரித்தோம்
    சேர்ந்து நடந்தோம்
    சேர்ந்து சாப்பிட்டோம்
    சேர்ந்தே தேர்வினில்
    தோற்றுப் போனோம்

    நீ மட்டும்
    தேறிவிட்டாய் வாழ்வினில்
    வேறொருவன் மனைவியாகி!
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆக்சு வலா ரொம்ப சீரியசான மேட்டர்,
    பட் படிச்சவுடன சிரிப்புதான் வருது புஷ்பா. :rotfl

    சூப்பர்.
     
  3. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Hi Pushpalatha, very nice thought and u have written it nicely.


    andal
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அந்தோ பரிதாபம்!!! Nice one latha...
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Very good one...liked the lines a lot
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாழ்வின் சில சூட்சுமங்கள்
    புரியாவிடில் வாழ்க்கையே சூன்யமாகி விடும்.
    இழந்ததை விடுத்து
    கிடைப்பதில்/கிடைத்ததில் சந்தோசம் தேடுவது புத்திசாலித் தனம்.
    யதார்த்த வரிகள் லதா.

    நட்ஸ் நீங்க சிரிங்க.சிரிச்சுகிட்டே இருங்க(உங்களுக்கு கெடைச்சாச்சு இல்ல )
    ஜஸ்ட் ரெண்டு மூணு நாளைக்கு மட்டும் தான்.அப்புறம் [​IMG]
     
  7. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    சிரிங்க நட்ஸ் ஆனா காரணத்தை சொல்லிட்டு சிரிங்க ...

    பின்னுட்டத்திற்கு நன்றி ...ஆண்டாள் , மலர், ஐஸ்வர்யா
     
  8. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female
    பின்னுட்ட தத்துவத்திற்கு நன்றி சரோஜ்
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்னது? சோக கீதம் பாட ஆரம்பிச்சிடுவேன்னு சொல்றீங்களா? :)

    இல்ல புஷ்பா -
    இவ்ளோ லூசா இருக்கானே -
    அந்த ஸ்மார்ட்டி எங்க இவனோட?????

    அத நெனச்சுதான் சிரிப்பு வந்தது. :)
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    யதார்த்தமான வரிகள் லதா :)
     

Share This Page