1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செல்வழி வந்த வைரம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 2, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இன்று சுதாவிடம் பேசிய
    போது, வெகு நாட்களாக நான்
    பேச விரும்பிய ஒருவரின்
    எண்ணையும் வாங்கினேன்.....

    ஒரு வித மரியாதையுடன்
    அந்த எண்ணை அழைத்தேன்
    ஏதோ புதிதாய் சமைக்கப்
    போகும் புதுப் பெண்ணின்
    தயக்கம் உள்ளே

    அலைபேசி மணி அடிக்கவும்
    தொடங்கி விட்டது, எனக்கும்
    உள்ளே நெஞ்சம் படபடக்க
    ஆரம்பித்துவிட்டது

    இரண்டாம் தரம் மணி அடிக்கையிலே
    எடுத்தார், "விஜி மா" என்கிறேன்,
    ஏதோ மிகவும் அறிந்தவரிடம்
    சொல்வது போலே, "ம்ம் சொல்லு"
    என்றாரே பார்க்க வேண்டும்

    எனக்கு படபடப்பு போய்
    துடி துடிப்பு வந்துவிட்டது
    அவர் என்னை எதிர்பார்க்கவில்லை
    அனைவரின் பெயரையுரும் ஒரு
    சிறு பட்டியலிட்டார், என்னைத் தவிர

    எனது பெயரை நான் சொன்னதும்
    மிகவும் மகிழ்ந்தார், சில நிமிடங்கள்
    தான் பேசினாலும் என்னுள்
    பொக்கிஷமாய் நான் பூட்டி வைக்க
    கிடைத்த புது வைரம் அது எனக்கு

    நெஞ்சம் கொள்ளாத பூரிப்புடன்
    அலைபேசியை வைத்தேன்.....
    மிகவும் நன்றி அம்மா..............
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இங்கு பழகிய பந்தம்,
    பழகிய குரலாகி விட்டது, கேட்காமலே,
    அது தான் அந்த "ம்ம் சொல்லு"
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அந்த "ம்ம் சொல்லு" எனக்கானது அல்ல நண்பரே, தோழி சரோஜ் தான் அழைகிறார் என அவர் எண்ணி விட்டார். நான் இல்லை என்றதும் சுதவா என்றார், அதுவும் இல்லை என்றதும், மல்லிகாவா என்றார், அதுவும் இல்லை என்றதும், நீங்களே சொல்லுங்கள் என்று விட்டார்.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அது புரிந்தது.

    ஆனாலும் நீண்ட நாட்கள் பழகிய குரல் போல் தோன்றும் சில குரல்கள் அல்லவா?

    அந்த பீலிங்க்ஸ் தான் விஜி மாவுக்கு. எங்க அம்மாவ விட்டுக் குடுக்க மாட்டோம்ல. :)
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அவர் எனக்கும் தான் அன்னை நண்பரே. அவர் என்னை எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லவே நான் அந்த வார்த்தைகளை குறித்தேன். என் அன்னையை அவர் மகனிடமே ஆனாலும் நான் விட்டுக் கொடுக்க முடியாது. HarharHarhar

    நேற்று ஏதோ ரொம்ப தாராள மனது இருப்பது போல ராமனிடம் சொன்னீர்கள் அவர் நமது எல்லோருக்கும் அன்னை என்று :rant:rant
     
  6. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Anbulla Veni

    Ennai vairam enru chollu romba usathi vittai. Adhukku naan thagudhiya enru theiryavillai.

    Nee pesinapodhu saroj illavittal sudha vin phone edhiparthadal nee enru theiryavillai. Nee enru therindhadhum romba sandoshamaga irundhadhu. Adhu oru inba adhirchi.

    Liked the converstion between you and Nats. I dontknow what to say. Ananda kanneeril moozgi irukken. badil vara mattengiradhu

    love
    viji
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒ அது வேற சொன்னேனா?
    என்ன பேத்தறேன், சாரி பேசறேன் எங்க பேசறேன்னு,
    ஒண்ணுமே புரியல, வயசாயிட்டு வருதில்ல................:bonk

    அன்னை என்பவள் அனைவருக்கும்;
    அவள் அன்பினை பொதுவினில் வைப்போம். :thumbsup
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    veni, i felt very happy for you..... yes, its the relationship that we share here makes us care for each and every one of us.... the warmth and affection in the conversation was felt in the poem..... i really dont know how to explain....

    Sandhya
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Veni,

    its nice of you to call Viji and talk. We have no doubt about your emotions towards her dear. Viji has already showed her happiness by starting a thread on this call from you. Thanks for sharing your talk with her in the form of a beautiful kavithai.

    ganges
     

Share This Page