1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செருவிளை / கருவிளம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 12, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    அன்புள்ள அனிதா,

    மலருக்கு மோட்சம் கிடைத்தது என்னவோ உண்மைதான், நான் கவி எழுதியதால் அல்ல. உங்களைப் போன்ற நண்பர்கள் அதற்க்கு தந்த பின்னூட்டம் கண்டு.

    கவிதை படித்து, ரசித்து பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    Kavithai padiththu karuththu sonna thozhikku nandri, nandri, nandri
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: செருவிளை / கருவிளை

    இந்த சந்துல சிந்து பாடற வேலை எல்லாம் வேண்டாம். :)

    நான் பூவை மட்டும் தான் சொன்னேன் யுவர் ஆனர். :thumbsup
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    நம்பிட்டேன் யுவர் ஆனர் :biglaugh:biglaugh
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மல்லிகா,

    கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், நீங்கள் சொன்ன மலரைக் கண்டு கொண்டேன். அதுவும் பட்டியலில் உள்ளது. கவிதை வருகையில், உங்களுக்கு சொல்கிறேன்.

    நாளும் என் கவிதைகளைப் படித்து நல்ல பின்னூட்டம் தரும் இனிய தோழியே உனக்கு என் நன்றிகள் பல. அன்பு நிறைய இருப்பதால் தொல்லை என்று நான் உணருவதில்லை தோழி. மழலை செய்யும் குறும்புகள் அன்னைக்கு ரசிக்க மட்டுமே. என் நண்பர்கள் செய்யும் வம்புகளும் நான் ரசிக்க மட்டுமே.

    வம்பு செய்யும் தோழிக்கு மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றி.
     

Share This Page