1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செருவிளை / கருவிளம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 12, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சங்கு பூ, தந்திரப் பூக்கள்
    அபராஜிதா, காக்கானம்,
    வெள்ளை காக்கானம்
    என எத்தனை பெயர்கள் உனக்கு,
    இருப்பினும் இந்த பெயர் மிக அழகு
    "செருவிளை / கருவிளம்"

    இது ஒரு கொடி வகைத் தாவரம்
    தனித்தும், வேலிகளிலும்,
    புதர்களிலும் படரும், வெப்ப
    நாடுகளில் அதிகம் காணப்
    படுகிறது.

    இரண்டு வண்ணங்களில் இருக்கும்
    வெண்ணிறத்தில் இருப்பது செருவிளை
    ஊதா நிறத்தில் இருப்பது கருவிளை
    இறைவனுக்கு உகந்த மலராகையில்
    பெண்கள் சூடுவதில்லை

    பல சங்க காலப் பாடல்களில்
    பலரால் பாடப் பட்டது இந்த மலர்
    அபராஜிதா என மகாபாரத்திலும்
    கார்கோடகப்பூ என ஆண்டாள்லாலும்
    அழகுறப் பாடப் பட்ட மலர்

    வெண்மையாய், பட்டு போல
    மிருதுவான இதழ்கள், தூய
    பச்சையில் அதன் இலைகள்,
    அதை தாங்கி வளைந்தோடும்
    தண்டு, உன் அழகைக் கண்டு
    பேருவகை கொண்டு வந்தது
    இந்த கவி வண்டு

    இந்த மலர் ஒரு சிறந்த மருத்துவ
    குணம் வாய்ந்த மலர் ஆகும்
    ஆயுர்வேதம், யுனானி மற்றும்
    சித்த மருத்துவத்திலும் தலை
    சிறந்து விளங்குகிறது

    Name : Clitoria
    Botonical Name : Clitoria Ternatea
    Family: Fabaceae
     
    Last edited: Apr 13, 2010
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: செருவிளை / கருவிளை

    supper venimohan naanga intha poova sangu poonu solluvom
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: செருவிளை / கருவிளை

    ஐயோ சூப்பர் சங்கு புஷ்பமாச்சே.
    ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது - அது இந்தப் பூவான்னு தெரியல.
    கண்ணு முன்னாடி இந்த பூ அசைந்தாடுது உன் கவிதை வடிவில்.

    அருமையான அழகு கவிதை வேணி.
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    beautifully written..... am really amazed by the way you collect the details and present to us... it just strikes to me as if you dive into the ocean, collect all the pearls and give us the garland.....thank you veni for such beautiful lines....
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    Azhaganakavidai from our Veni.
    Indha sangupoovukkum motsam kidaithuthuvittadhu ungalin kavidai vadivil.
    Very colourful.........
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    poovum sari unga kavidhayum sari miga arumai!!!!!!:thumbsup
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    என்ன ஒரு அழகு பூ? அதை பத்தி என்ன ஒரு அழாகான கவிதை?
    வேணி நீங்கள் என்ன பொறுமையின் சிகரமா? எவ்வளவு ஸ்ரமப்பட்டு படங்களும் தகவல்களும் சேகரித்து அதை கோர்வையாக ஒரு மாலையாக எங்களுக்கு அளிக்கிறீர்கள்.
    இதற்காகவே உங்களுக்கு ஒரு award கொடுக்கலாம் போலிருக்கே.

    அழகான சங்கு புஷ்பங்கள்.
    இப்போ nats அடம் பிடித்தால் போல் நானும் உங்களுக்கு ஒரு challenge தரேன்.
    ஒரு அழாகான வெண்மையான பூ அது! அதை என் சீனியர் தோழி தேவதாரு என்று அழைப்பார்கள்
    அப்படி ஒரு மயக்கும் மணம். இப்பொழுது நான் உபயோகிக்கும் ஹேர் ஆயில்-இல் கூட ஒரு துளி அளவு அந்த மலரின் சுகந்தத்தை நான் உணருகிறேன். டாக்டர்-இடம் கேட்டப்போ நீங்கள் சொல்வது சரி என்றார்

    அந்த பூவின் கவிதையை ஆவலுடன் எதிர்பார்கிறேன்!!
    (ஏண்டாப்பா இந்த il நண்ப/ நண்பிகள் இப்படி அன்பு தொல்லை தருகிறார்கள் என தோன்றவில்லையே?)
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    Nandri Ram. Naangalum appadiththaan solvom :)
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    அன்புள்ள ஜே வீ,

    உங்கள் கண் முன் கண் சிமிட்டும் மலர் அதுவும் ஊதா மலர் எதுவென்று எனக்கு தெரியவில்லை. கவிதை வடிவில் அசைந்த மலர் நான் எழுதிய மலர் தான், ஆனால் கவிதையாய் அசைந்த மலர் எதுவென்று தெரியவில்லை.

    பின்னோட்டம் தந்த நண்பருக்கு பின் மட்டுமே தர முடிந்ததில் வருத்தம் தான் . நண்பருக்கு நன்றிகள் :)
     
    Last edited: Apr 16, 2010
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: செருவிளை / கருவிளை

    Oh.... My Dear,

    You made my day dear. You are right, I'm getting many details about the flowers from the ocean of internet to give you friends. Thank you dear for understanding and giving feedback for all my flowers without fail.

    Thank you dear once again.
     

Share This Page