1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

செம்மொழி!!!!! தித்திக்கும் என் மொழி ....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 17, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொல்றதுக்கு ஒன்னும் இல்லன்னு சொன்ன சின்ன பாப்பா :biglaugh
    ஓடி விளையாடு பாப்பானு பாரதி உன்ன பாத்து தான் பாடி இருப்பார்னு நினைக்கிறேன்....
    இவளோ சுருசுருப்பா இருக்கியே .:spin
    தமிழோடு எனக்கு வாழ்த்து சொன்ன உன் வருகைக்கு நன்றி:bowdown
     
  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உங்கள் கவிதை பிரமாதம் அக்கா...:2thumbsup:
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தமிழைப் பிரதானப் படுத்தி நான் எழுதிய வரிகளுக்கு நீ கொடுத்த பின்னூட்டத்திற்கு நன்றி.
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&a

    Saroj, another beautiful kavithai dear !!
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு சரோ

    செந்தமிழுடன் தேன் குழைத்து
    நீ படைத்திட்ட தேன் தமிழ் பா
    என் செவிக்கு மட்டுமல்ல
    அறிவுக்கும் உணவானதே.
    தொடரட்டும் உன் தமிழ் தொண்டு.


    ganges
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Roja,

    திகட்டாது தித்திக்கும் எம் செம்மொழி உங்கள் வரிகளில் தேனில் தோய்த்த பலாவாய் நாவில் இனிக்கின்றது.... அருமை சரோஜ்....
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: எட்டுத் திக்கும் தித்திக்கும் என் தமிழ&a

    தமிழை வாழ்த்திய நின் எண்ணம் சிறக்க என் தமிழ்த் தாய் உங்களை வாழ்த்துகிறாள்.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தமிழின் மூத்த குடிமகளின் வாழ்த்துகள் உண்மையில் எனக்கு இன்பத் தேனாய் இனிக்கிறது.நன்றி அம்மா.:bowdown
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தமிழின் அமுதச் சுவையை என்னுடன் கண்டு உண்டு களித்த தோழிக்கு நன்றி :)
     
  10. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிக்குயில் தன் செம்மொழியில்,தன் செம்மொழிக்காக பாடிய பாடல்!
    தமிழுக்கு அமுதென்று பெயர் தந்தார் பாவேந்தர்,
    தீஞ்சுவை தமிழ்,
    தெவிட்டாத தமிழ்,
    மதுர தமிழ்,
    சிரஞ்சீவித் தமிழ்
    என பற்பல விதமாய் வாழ்த்திய நெஞ்சுக்கு வந்தனம்,
    தமிழ் பெயராலே!
     

Share This Page