#சென்னை பிறந்தது கோவை வளர்ந்தது சென்னை பணியில் இருந்தது தில்லி இருந்தும் எனது இதயம் முழுவதும் இருப்பது சென்னை ஒன்லி பருவம் வந்ததும் தி.கேணி வந்தது ப்ராபப் லியொரு ரீசன் வருஷம் முழுவதும் ஏதோ ஃபங்ஷன் மனசுல காதல் சீசன் படித்தது பிக்ஸ்ட்ரீட் ஹிந்து பள்ளி பில்டிங் போலீஸ் ஸ்டேஷன் அடித்தது சிக்சர் எல்லாம் மெரீனா பே ஆஃப் பெங்கால் ஓஷன் காலையில் பார்த்த சாரதி கோவில் பிறகு ஜெயின் காலேஜ் மாலையில் கங்கை கொண்டான் மண்டபம் ஜஸ்ட் டு அப்டேட் நாலேஜ் கார்ஸ்ட்ரீட் பிக்ஸ்ட்ரீட் பைகிராப்ட்ஸ் ரோடு காலேஜ் ரூட்டு அடையார் சொர்ந்தால் சபரி தேநீர் உணவகம் செல்வோம் ஒருபொடி நடையாய் ஈவ்னிங் படிக்க கஸ்தூரி லைப்ரரி இரத்னா கஃபேயில் டின்னர் தாவணி நதியில் மூழ்கிட என்கேடி அதுகொஞ்சம் நேரம் முன்னர் தமிழகம் என்றால் எனக்குச் சென்னை சென்னை என்றால் கேணி அமுதம் குடித்து நிலவினில் நடந்த நாட்களும் வருமே இனி? வீயார்
From class four to form 11 hindu high school SSLC 1958-59. Home Big street triplicane puchinnappa colony Chinna vengaya Sambar kudithathu ratna cafe . Cinema star paragon casino gaiety chitra new elphinstone cricket chepauk marina- koil many including tank Hanuman lunch time rita icecream masala kadalai chettiyar kasai type institute narayanan friends nadigar visu avar thambi vichy avargal anna rajamani sahasra nama panduranga madam