Hey Veni? Enna malargalin anivaguppo? Ippadi neengalum natsum maari maari kavithai ezhuthiyathan vilaivu En thalaivaliyum, backache ayyum porutpaduthaamal, fb koduthu koduthu, ippo en viralgalukkam vali varavazhaithu vitteergale. Ungalaal naan indru A-Z pogavillai Vowels thread nuzhayavillai Statistics eduthu paarungal theriyum. Indru naan ingu vandhadhe romba late! Idhula polamba vera vaithu vitteergal poangal. Innum mullai, jaathi ivatrukkellam fb ey kodukkavillai atharkul poemsin parade! Ennala mudiyalamaa Appo kooda enna vala valanu paduthindu (appadi neengal sonna maadhiri irunthathu) idho mudithuvidugiren! Shenbagam en favourite flower Adhulayum only the light yellow with green leaves - thaan naan tharikkum shenbagam Idhai paarthaley - sokkuthe manam thaan Naan athai soodik kondu office sendraalo Each one will come and comment wow so nice Aanaal en maganukku mattum idhu pidikkathu Amma un kannukku maalippoove padaatha Pl dont keep this and give me headache maa nu konjinde koachukkuvaan Athanal avan illatha paothu mattume en favourite- ai sooda mudiyum!! Nalaikke poy vaangiduvomilla!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:rotfl
dear Veni shenbaga malarai polave azhagana manamulla kavidai thandadarkku nandri. In general we can see lots of shenbaga trees in kerala. Near our ancestral house on the road both the sides there are lots of shenbaga trees. Apart from off white and white , there is one almost peach colour shenbagam varity there. Ammazing fragrance. Thanks for the beautiful kavidai dear. ganges
அன்புள்ள தீபா, மறைந்த உங்கள் பாட்டிக்கு என் வணக்கங்கள். அவர் நினைவாக நீங்கள் மணி மண்டபம் அமைப்பது மிகவும் சிறப்பு. அதற்கு அந்த பாட்டி எவ்வளவு நல்ல மனம் கொண்டவராக இருந்திருப்பார்கள். தங்கள் கணவரின் பெயரும் மலரின் பெயராகவே வருவது அறிந்து மகிழ்தேன். ஏன்னெனில் மிகவும் அரிதான பெயர் அல்லவா?? சுய உதவிக் குழுவும் நடத்துகிறீர்களா? நன்று நன்று. நல்ல பல காரியங்களை அதன் மூலம் செய்ய வாழ்த்துக்கள். ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் விழா நல்லபடி சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள். எனது கவிதை உங்களுக்கு பல நினைவுகளை நினைவுக்கு வர செய்தமை அறிந்து மகிழ்தேன். கவிதை படித்து நல்ல கருத்துக்களை சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. மேலே சொன்ன விவரங்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள்
அன்புள்ள மீனாக்ஷி, எனது கவிதையில் வீசிய வாசனையை விட உங்கள் பின்னூட்டத்தில் வீசும் வாசனை மிகவும் நன்றாக உள்ளது தோழி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன நல்ல தோழிக்கு நன்றிகள் பல
அன்புள்ள சந்தியா, உங்களது கனிவான வார்த்தைகளுக்கு எனது பணிவான நன்றிகள் பல தோழி. எனக்கு மிகவும் பிடித்த மலர்களில் செண்பகமும் ஒன்று. அதன் வாசனையை ஆழ்ந்து சுவாசிக்கும் போது வரும் சுகம் தனிதான். அந்த சுகத்தை எனக்கு தந்தது உங்கள் பின்னூட்டம். அதற்கு உங்களுக்கு நன்றிகள் பல.
shenbaga malarai padika vanthal innum sila vishayangalum theriya varukirathu dear......its superb veni abt shenbaga malar..............shenbagame.................shenbagame.............thenpodigai santhaname...........cinema pattu thaan ninaivukku varukirathu dear.........anyway its superb!! hi deepa, glad to know that u r the member of suya vudavikkulu. welldone my girl. if i am at mdaurai means def, will join in ur group.........give more details abt that dear,,,,,,,,
அன்புள்ள மல்லிகா, என்னே உங்கள் நல்ல மனம், தலைவலி, முதுகுவலி கூட பொருட்படுத்தாது பின்னூட்டம் கொடுத்தீர்களா? தாங்கள் தந்த இந்த பின்னூட்டம், இதுதான் எனது கவிதைக்கு உண்மையான வெற்றி. ஆனாலும் நான் செய்தது முறையே இல்லை, இல்லையா? இவ்வளவு சிரமத்திலும் தாங்கள் கொடுத்த பின்னூட்டத்திற்கு இவ்வளவு கால தாமதமாய் பதில் சொல்வது....:bonk:bonk நீங்கள் நிறைய எழுதுவது பற்றி எனக்கு குறை ஒன்றும் இல்லை தோழி. அந்த தலைப்பு தொடர்பாக உங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தும் அணிவகுப்பாக வருவதே உங்கள் பின்னூட்டம். நானும் அதை மிகவும் ரசிப்பேன். பல நேரங்களில் அதற்க்கான காத்திருப்பும் இருக்கும். இன்னும் இருக்கிறது. மலரினும் மேன்மை உங்கள் மணம். அதிலிருந்து வரும் வார்த்தைகளுக்கும் நல்ல மணம். அதை சுவாசிக்க தயங்குமா எனது மனம். :thumbsup ஆனாலும் இது என்ன விந்தை, ஒரு மலரே இன்னொரு மலரை சூடி சென்றால், அலுவலகத்தில் கேட்கத்தானே செய்வார்கள். இந்த மலரான மங்கையின் கூந்தலில் ஏற அந்த மலர்தான் தவம் செய்திருக்க வேண்டும். தங்கள் பின்னூட்டம் கண்டத்தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் எனது கவிதைகள் சில காத்திருக்கின்றன உங்கள் பின்னூட்டம் காண, நானும்தான்..........
அன்புள்ள ரமணி கங்கா அவர்களே, மிக நல்ல அனுபவமாக இருக்கும் இல்லையா, மலர்கள் நிறைந்த மரங்களின் சாலையோரத்தில் நடப்பது. எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதிருஷ்டசாலிகள் தான் தங்கள் முன்னோர்கள். ஏன் நானும் கூடத்தான். உங்களின் இவ்வளவு அழகான பின்னூட்டம் கிடைக்க. அழகான பின்னூட்டம் தந்த அருமையான தோழிக்கு நன்றிகள் பல